அரபிகளின் காலை உணவு எப்படி இருக்கும் என்று ருசித்து அறிய மைனா ஆசைப்பட்டாள். ஏனெனில், அரபி என்ற ஒரு குடையின் கீழே பல மத்தியக் கிழக்கு நாடுகளின் உணவு வழக்கம் வந்துவிடுமல்லவா? லெபனீஸ் உணவு, எகிப்து உணவு, டர்கிஷ் உணவு என்று இவற்றுக்குப் பெயர்தான் வேறே ஒழிய அடிப்படையில் ஒன்றுக்குள் மற்றொன்றுதான்...
Home » பீங்கான் கிண்ணம்
Tag - பீங்கான் கிண்ணம்













