எஜமான் காலடி மண்ணெடுத்து… கணினி ஒரு வேலையாள். இயக்குபவர் தான் அதன் எஜமானன். வேலையாளின் மொழியை எஜமானர்கள் கற்பதில்லை. ஆனால் கணினியைப் பொறுத்தவரை அவ்வாறு தான் நிகழ்ந்தது. எஜமானர்களாகிய நாம், பணியாளாகிய கணினியின் மொழியைக் கற்கவேண்டிய சூழல் வந்தது. பெரிதும் முனைந்து நாமும் கற்றோம். சென்ற அத்தியாயத்தில்...
Tag - யூனிகோட்
இந்தியாவின் அடையாளம் பன்மைத்துவம். வேற்றுமையில் ஒற்றுமை. இங்கு பேசப்படும் பல்வேறு மொழிகளும், இந்தியாவின் பரந்துபட்ட கலாசாரப் பெருமையின் அடையாளங்களே. அலுவல் மொழிகள் மட்டுமே இருபத்தி இரண்டு. இதுபோக ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் சீர்மிகு தேசம் நம் பாரதம். இந்திய மொழிகள் பலவும்...