2001. ஜான் டெர்னஸ். ஆப்பிள் நிறுவனத்தின் இளம் பணியாளர்களில் ஒருவர். ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் ஆப்பிள் ‘வெற்றிவேல் வீரவேல்’ என வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த காலம். ‘ஆப்பிள் சினிமா டிஸ்ப்ளே’ என ஒன்றிருந்தது. ஆப்பிளுக்கு அலுமினியக் காதல் வருவதற்கு முந்தைய யுகம். ஆப்பிள் கருவிகளின்...
Author - கே.எஸ். குப்புசாமி
![]()
இமெயில் சேவை போன்ற பல்வேறு வளங்களைப் பாதுகாப்பதும் XDR சிஸ்டங்களின் பணி.
செய்யறிவு இன்னும் ஒரு 'திருப்பணியை' செய்துள்ளது. மால்வேர்களை உருவாக்கும் வேலையைச் சுலபமாக்கிவிட்டது.
ஆன்டிவைரஸ் பாப்-அப் என்பது ஒரு சைரன். அது ஒலிக்கிறதென்றால் ஏதோ ஒரு சிக்கல் எழுந்துள்ளது என்று பொருள்.
வெற்றிடம் எனும் சொல் வெற்றி எனத் தொடங்குகிறது. பல நேரங்களில் வெற்றிடமே வெற்றிக்கு இட்டுச் செல்லும் பாதையாக அமைந்துவிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்திலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் என்னும் மாமனிதரின் இறப்பு அதற்குக் காரணமாக அமைந்தது. ஐம்பத்தாறு வயதில் ஜாப்ஸ் காலமானார். ஜாப்ஸ் போன்ற மாய...
சாண்ட் பாக்ஸில் இருப்பதை உணரும் வண்ணம் மால்வேர்கள் உருமாறின. அவ்வாறு உணர்ந்துவிட்டால் நல்ல பிள்ளை போல கம்மென்று இருக்கும்.
ப்ரைன் வைரஸ் பரவலைத் தடுக்க 'வைரஸ் ஸ்கேன்' என்றொரு சாஃப்ட்வேரை உருவாக்கினார் மெக்காஃபி.
ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டை 'ப்ளே ஸ்டோர்' என்கிறார்கள். அதிலேயே ஒரு பாதுகாப்பு வசதி உள்ளது. அதன் பெயர்தான் Play Protect.
மால்வேர்களின் ஆயுதங்களில் மிகக் கூர்மையானது அவசரம். போலி அவசரம். இன்றே... இன்னும் பத்து நிமிடங்களில் என்றெல்லாம் பதற்றம் ஏற்படுத்தும்.
வைஃபை இணைப்பை ஆஃப் செய்து வைத்துள்ளீர்கள். ஆனால் திடீரென்று அது தானாகவே ஆன் ஆவதும் மால்வேர்களின் மகிமையாக இருக்கலாம்.














