ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருக்கும் நாடுகள் 22. சஹாரா பாலைவனத்திற்குக் கீழே உள்ள 53 ஆப்பிரிக்க நாடுகளை, சப் சஹாரன் ஆப்பிரிக்கா என்கிறார்கள். அதில் இந்த 22 ஏழை நாடுகளும் அடக்கம். எப்போது பார்த்தாலும் சண்டை, போராட்டம் என்றுதான் இருக்கும். ஆனால் சமீப காலமாக Gen Z...
Tag - ஜென்-Z
சமூக வலைத்தளங்களில் தொடங்குகிற போராட்டம் ஓர் அரசாங்கத்தையே ஆட்டிவைப்பதாக அமையும் என்றால் நம்ப இயலுமா? 2011 ஆம் ஆண்டு துனிஷியாவில் என்ன நடந்ததோ, அதுதான் இன்று கென்யாவில் நடந்துகொண்டிருக்கிறது. இன்றைய ஜென் Z தலைமுறைக்கு டிக் டாக் , இன்ஸ்டாகிராம் , வீடியோ கேம் இது தான் உலகம் என்று நினைத்திருப்போம்...
நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம், அவர்களை அடக்க கண்ணீர் புகை, பற்றி எரியும் பாராளுமன்றம், போலீஸால் கொல்லப்பட்ட சில பிணங்கள். இப்படி ஒரு வார காலமாகப் போர்க்களமாய்க் காட்சியளிக்கிறது நைரோபி- கென்யாவின் தலைநகரம். இந்த போராட்டத்தை முன் நின்று நடத்துபவர்கள் ஜென்-z எனப்படும் இளைஞர்கள். இவர்களின்...