ஊர் கூடிக் கட்டிய அணை நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளில் மாநிலங்களே முரண்படுகிறபோது நாடுகள் எப்படி ஒற்றுமையாகச் செயல்படும்? ஒரு பக்கம் எகிப்து வளர்ச்சி அடைந்தாலும் சூடானும் எத்தியோப்பியாவும் ஏன் இன்னும் வறுமையில் வாடுகின்றன? எத்தியோப்பியாவில் 3% மக்களுக்கு மேல் பலருக்கு இன்னும் மின்சார வசதியே இல்லை...
Tag - நைல் நதி அநாகரிகம் தொடர்
எகிப்துக்கு உதவும் கேட்ஸ் அறக்கட்டளை ஒரு பக்கம் நைல் நதியில் பெருகி வரும் மாசு, இன்னொரு பக்கம் சூடானில் நடக்கும் போர் என எகிப்து மக்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். துன்பங்கள் அடுக்கடுக்காகச் சேர்ந்து வருவது இயல்பு. எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் லிபியாவின் அரசியல் நிலையற்றதன்மை எகிப்தைத்...
ஐயோ பாவம் நைல் நதியின் மாசினை அகற்றி எகிப்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க எகிப்து அரசு என்னதான் செய்கிறது? அமெரிக்காவும் உலக சுகாதார அமைப்பும் எப்படி உதவுகின்றன கேட்ஸ் அறக்கட்டளை, கிளிண்டன் அறக்கட்டளை என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பாக பிரச்சினைகளின் காரணங்களும் தெரிய...
கலைந்து போகும் எகிப்தியக் கனவுகள் இயற்கையாகச் செழித்து ஓடும் நதிகள், மலைகளில், கனிமங்கள் நிறைந்த மணல் பகுதிகளில் புரண்டு வரும் போது மலர்களின் சுகந்தங்களையும் கனிமங்களையும் தன் நீரில் கொண்டு வருகின்றன. ஆற்று நீரில் இயற்கையாகவே வளங்கள் மிகுந்திருக்கும். எனவேதான் பழைய உலக நாகரிகங்கள் யாவுமே ஆற்றங்கரை...