Home » Archives for பத்மா அர்விந்த்

Author - பத்மா அர்விந்த்

Avatar photo

கிச்சன் கேபினட்

மறையாத சூரியன்

லூசியா ஆடம்ஸ் இங்கிலாந்தில் பிறந்து, ஃபிரான்ஸில் வளர்ந்து அமெரிக்க முதல் குடிமகளாக வலம் வந்தவர். மூட்டை முடிச்சுகளோடு புகைவண்டிப் பெட்டியிலும் குடும்பம் நடத்தியிருக்கிறார். சின்ன இரண்டு அறை வீட்டிலும், மாடிப்படிகளின் கீழேயும் வாழ்ந்திருக்கிறார், இங்கிலாந்து ராணியின் மாளிகை முதல் வெள்ளை மாளிகை வரை...

Read More
கிச்சன் கேபினட்

தி பிரசிடென்ட்’ஸ் லேடி

ரேச்சல் ஆண்ட்ரூ ஜாக்சன் பதவி ஏற்கும் முன்னரே உயிரிழந்தார். ஆனால் அவர்தான் அந்தத் தேர்தலில் பேசுபொருள். அதற்கடுத்த வந்த தேர்தலிலும் கூட. அவர் கணவரிடத்து கொண்ட காதல் ஆழமானது. அப்படிப்பட்ட முதல் பெண்மணிதான் ரேச்சல் ஆண்ட்ரூ ஜாக்சன். ரேச்சல், கர்னல் ஜான் டான்ல்சன் (Colonel John Donelson), அவர் மனைவி...

Read More
ஆளுமை

எல்லைகளில்லா உலகம்

சில கதைகள் வெறும் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல — அவை நம்பிக்கையின் ஆதாரங்கள். டாக்டர் ஆனந்த் மெகாலிங்கம் என்ற பெயர் இன்று இந்தியாவின் தனியார் விண்வெளி உலகில் விண்மீனாகப் பிரகாசமாக ஒளிர்கிறது. ஆனால் அந்த ஒளிக்குப் பின்னால் இருக்கும் இருட்டை அறிந்தால், அந்த வெளிச்சம் இன்னும் ஆழமாகப் புரியும்...

Read More
கிச்சன் கேபினட்

ஒரு மாமியார் மருமகள் கதை

ஹானா ஹோஸ் குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாடி விவாதங்கள் புரிந்த மாமன் மகன். சட்ட வல்லுநரானதும் அவருடனே திருமணம். கணவரின் அரசியல் ஆசைகள் நிறைவேற உதவிய மனைவி. ஆனால் கணவரின் உச்சக்கட்ட ஆசையான அமெரிக்க அதிபராகும் முன்பே காச நோயால் மரித்துப் போனார். ஆசைக் கணவர் அவரது நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு...

Read More
கிச்சன் கேபினட்

கடன் அடைத்த பென்ஷன்

ஆன் டஸ்ட்ஹில் சிம்ஸ் ஜில் பைடனுக்கு முன்பாக இதுவரை வந்த முதல் பெண்மணிகளில் மிகவும் மூத்தவர் என்ற தகுதியைக் கொண்டவர். மிகக் குறைந்த நாள்களே அந்த அதிகாரத்தைப் பெற்றவரும் கூட. கணவரும் அதிபர், பின்னாளில் பேரனும் அதிபர் என்ற தகுதியைக் கொண்டவர். அவர்தான் ஆன் டஸ்ட்ஹில் சிம்ஸ் ஹாரிசன் (Ann Tutthill Symmes)...

Read More
உலகம்

சதிராட்டச் சந்திப்பு

டொனால்ட் டிரம்ப் பெய்ஜிங்கிற்குப் புறப்படும் முன்பே வெற்றியை அறிவித்துவிட்டார். ஆனால் இரண்டு நாள் உச்சி மாநாடு முடிந்தபோது, கையில் இருந்தது வெறும் கங் பாவோ சிக்கனும் டிராமுசின் வாசனையும் மட்டுமே. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் விருந்தோம்பல் நினைவில் இருந்தது; ஆனால் திட்டவட்டமான ஒப்பந்தங்கள் இல்லை...

Read More
கிச்சன் கேபினட்

நீரும் நெருப்பும்

லடிஷியா கிரிஸ்டியன் அமெரிக்காவின் பத்தாவது முதல் பெண்மணி. பக்கவாதத்தால் உடலும் மனமும் பாதிக்கப்பட்டாலும் தன் கடமையில் குறையேதும் வைக்காத அன்னை, மனைவி. ஐந்து வருடங்கள் காதலித்து மணமுடித்த கணவருக்காக வாழ்ந்து மறைந்த பெண். பெண்களுக்கென எந்த உரிமைகளும் இல்லாத 1790ஆம் ஆண்டு காலகட்டத்தில்...

Read More
கிச்சன் கேபினட்

அதிபர்களின் வழிகாட்டி

சாரா சில்ரெஸ் போல்க் அரசியல் பாரம்பரியங்களைவிட மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதேநேரம், காதலித்த ஒருவனின் காரியம் யாவிலும் கைகொடுத்த ஓர் இரும்புப் பெண்தான் சாரா. சாரா சில்ரெஸ் போல்க், 1803 செப்டம்பர் 4 அன்று டென்னசி மாநிலத்தில் உள்ள மர்ஃப்ரீஸ்போரோவில் (Murfreesboro) பிறந்தார்...

Read More
ஆளுமை

மரபணு மந்திரவாதி

வியட்நாமில் உள்ள டா நாங் (Da Nang) என்ற துறைமுக நகரத்தில் அமெரிக்காவின் போர் வீரர்களுக்கான மருத்துவ முகாம். கடற்படை வீரர்களின் காயங்களுக்கு மருந்து போடும் பணியைச் செய்யும் உதவியாளர் கேட்டதெல்லாம் அழுகுரல்கள். தொடக்கத்தில் இருந்தே இந்தப் போரில் அவனுக்கு விருப்பம் இல்லை. கட்டாயத்தின் பேரில்தான்...

Read More
கிச்சன் கேபினட்

மர்மப் பெண்

மார்கரெட் டைலர் அதிகாரம் மிக்க பெண்கள் இப்படிக் கூட இருப்பார்களா என நாம் ஆச்சரியப்படும் முன், அவர்கள் வாழ்ந்த 19ஆம் நூற்றாண்டு காலகட்டத்தை நினைவில் கொள்ளவேண்டும். அமெரிக்க வரலாற்றில் மிகவும் அடக்கமான மற்றும் பொதுவெளியில் அதிகம் தோன்றாத முதல் பெண்மணிகளில் ஒருவர் மார்கரெட் ‘பெக்கி’...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!