பதிநான்கு வயதில் நாமெல்லாம் ஓரிரு காதல்களிலோ, க்ரஷ்களிலோ நுழைந்து தீர்மானமெடுக்கத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்திருப்போம். ஆனால் இப்போதைய தலைமுறையோ அந்த வயதில் காதலெல்லாம் தாண்டி, பெரிய மனிதர்கள் போல சிந்திக்கிறது. அவசரமாக வளர்ந்து அடுத்த கட்டத்துக்கும் போக எத்தனையோ காரியங்களைச் செய்கிறது...
Home » ஸ்கின் கான்ஸர் ட்ரீட்மண்ட் சோப்’