Home » த.வெ.க: மக்கள் சக்தியா? மற்றொரு சலசலப்பா?
தமிழ்நாடு

த.வெ.க: மக்கள் சக்தியா? மற்றொரு சலசலப்பா?

சினிமாவும் அரசியலும் தமிழகத்தில் என்றும் ஒன்றோடொன்று பிணைந்து இருப்பவை. அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன் (23 நாட்கள் – தமிழகத்தின் முதல் பெண் முதல்வர்) என ஐந்து முதல்வர்கள் திரையுலகோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். திரையுலக பிம்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் நாடாள முடியும் என்பதை நிரூபித்தவர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும். இதைத் தொடர்ந்து முதல்வர் ஆவதற்குத் திரையுலகம்தான் சரியான பாதையெனக் கணக்குப் போட்டுக் கட்சி ஆரம்பித்தவர்கள் பலர். 1977-இல் இருந்து தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரையுலகம் தொடர்புடைய கட்சிகளின் பட்டியலைப் பாருங்கள்.

அ.இ.அ.தி.மு.க. – எம்ஜிஆர்
த.மு.மு. (தமிழக முன்னேற்ற முன்னணி – சிவாஜி)
அ.இ.ல.தி.மு.க. (அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் – டி ராஜேந்தர்)
எம்.ம.மு.க. (எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் – கே.பாக்யராஜ்)
ச.ம.க. (சமத்துவ மக்கள் கட்சி – சரத் குமார்)
தே.மு.தி.க. – (தேசிய முற்போக்கு திராவிட கழகம் – விஜயகாந்த்)
அ.இ.நா.ம.க. – (அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி) கார்த்திக்
ம.நீ.ம. – மக்கள் நீதி மய்யம் – கமல் ஹாசன்
த.வெ.க. (தமிழக வெற்றி கழகம்) – விஜய்

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!