Home » ஆசான் – 18
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 18

18. வகுப்பறையில் சொற்பொழிவுகள்

மாணவர் கோகலே பத்து ஆண்டுகள் பள்ளியில் படித்துவிட்டுக் கல்லூரிக்குச் சென்றார். ஆனால், ஆசிரியர் கோகலே ஒரே ஆண்டுக்குள் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் சென்றுவிட்டார்.

கோகலே நியூ இங்கிலீஷ் ஸ்கூலில் இணைந்தது 1885 ஜனவரியில். அந்தப் பள்ளியை நடத்திவந்த டெக்கான் கல்விக் கழகம் (DES, Deccan Education Society) என்ற அமைப்பு அதே ஆண்டில் அதே புணே நகரில் ஒரு கல்லூரியையும் தொடங்கியது.

அதாவது, ஐந்தாண்டுகளுக்கு முன் இந்தியக் குழந்தைகளுக்குக் குறைந்த கட்டணத்தில் முறையான கல்வியை வழங்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் ஒரு பள்ளியைத் தொடங்கிய வெற்றியடைந்தவர்கள் இப்போது அந்த இலக்கை இன்னும் பெரிதாக்கிக்கொண்டார்கள், இந்திய இளைஞர்களுக்கான முறையான பட்டப் படிப்பை வழங்க நினைத்தார்கள். அந்தப் பெருங்கனவின் செயல்வடிவம்தான் இந்தக் கல்லூரி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!