உரி • நாள்தோறும் உரி – 163 20 hours agoAdd Commentபா. ராகவன் வன்மம் வீரியமிழக்கும் இடத்தில் அன்பு செழிக்கிறது. அன்பு செழிக்குமிடத்தில் அறம் தழைக்கிறது. அறமென்பது உண்மையின் செயல் வடிவம். Read More
உரி • நாள்தோறும் உரி – 162 2 days agoAdd Commentபா. ராகவன் எவனும் எவனுக்காகவும் எதையும் எழுதி வைப்பதில்லை. அவனவன் வாழ்க்கை அவனவன் செயலால் நிர்ணயிக்கப்படுகிறது. நானறிவேன் சித்தரே. Read More
உரி • நாள்தோறும் உரி – 161 3 days agoAdd Commentபா. ராகவன் உனக்குச் சாகா வரமளித்தவர் அவரல்லர். பிறகு? உன்னைச் சேயோனாக வரித்துக்கொண்ட வேட்டன் எறிபத்தன். Read More
உரி • நாள்தோறும் உரி – 160 6 days agoAdd Commentபா. ராகவன் விதிக்கப்பட்ட எது ஒன்றையும் மாற்றும் வல்லமை மனித குலத்துக்கு இல்லையென்பதே நியதியெனில் இது உன் விதியென அறியக் கடவாய். Read More
உரி • நாள்தோறும் உரி – 159 7 days agoAdd Commentபா. ராகவன் சிவம் எதுவென நானறியேன். சிவமென ஒன்று இருக்குமானால் பாகுபாடென ஒன்று அதற்கு இராதென நிச்சயமாக நம்புகிறேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 158 1 week agoAdd Commentபா. ராகவன் எனது அழியாப் பெருங்கனவுகளை நனவாக்கிக்கொள்ள கூர் மழுங்காத ஆயுதமாக அவனையே நான் பாதுகாத்து வைத்திருந்தேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 157 1 week agoAdd Commentபா. ராகவன் சார்வாகனைச் செலுத்திக்கொண்டிருந்த தங்களால் இன்னொரு சாதாரண மானிடனைக் கண்டறிந்து செலுத்த இயலாதா? Read More
உரி • நாள்தோறும் உரி – 156 1 week agoAdd Commentபா. ராகவன் உங்களுக்குச் சாகாவரமளித்த ஒரு சித்தருக்கும் ஜீவ சமாதிதான் இறுதியென்றால் அவர் அளித்த வரம் மட்டும் எப்படித் தழைக்கும்? Read More
உரி • நாள்தோறும் உரி – 155 2 weeks agoAdd Commentபா. ராகவன் வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா? Read More
உரி • நாள்தோறும் உரி – 154 2 weeks agoAdd Commentபா. ராகவன் வேட்டன் உரத்த குரலில், உன் சேயோன்! என்று இருளில் எங்கோ ஒரு புதரில் சென்று விழுந்த சிசுவை நோக்கிச் சொன்னான். Read More