Home » Archives for சரண்யா ரவிகுமார் » Page 3

Author - சரண்யா ரவிகுமார்

Avatar photo

உலகம்

தீரத் தீர திவால் நோட்டீஸ்!

இங்கிலாந்தின் பெரிய நகரங்களுள் ஒன்றான பர்மிங்காம், போதிய வருமானம் இல்லாததால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குப்பை மேலாண்மை போன்ற சில சேவைகள் குறைக்கப்படும் என்றும், கலைக்கூடம் போன்ற சில சொத்துக்கள் விற்கப்படும் என்றும், இருபத்தி ஐந்து நூலகங்கள் மூடப்படும் என்றும், நீச்சல் குளங்களின்...

Read More
சுற்றுலா

தீம் பார்க்கிலா வாழ்கிறோம்?

கோடை வந்துவிட்டது. எங்கெங்கும் விடுமுறைக் காலம். அவரவர் வசதிக்கேற்ப சுற்றுலாத் திட்டங்களைப் போடத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். இப்போதே உலகெங்கும் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு புதிய உச்சம் தொடும் என்று...

Read More
ஆளுமை

ஜெஃப் பெஸோஸ்: இரு வழிக் கதவு

சின்னப் பையன்தான். அப்போது அவனுக்குப் பதினெட்டு வயது. வருடம், 1982.  விண்வெளியில் ஹோட்டல் மற்றும் பார்க் உருவாக்கி மக்களைக் குடியேற்ற வேண்டும் என்று கனவு கண்டான். அன்று உள்ளூர்ப் பத்திரிகைகளுக்குத் தீனியாக விளங்கியது இந்தச் செய்தி. நாளடைவில் சரித்திரத்தில் பெயர் பெறும் என்று யாரும் நினைத்திருக்க...

Read More
உலகம்

இலக்கை அடைய இரண்டு வழி

ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க் காலத்தில் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதுவும் ஆசியக் கண்டத்தில் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று என்ற கணக்கில் போர்கள் அதிகரிக்கின்றன. இந்த...

Read More
உலகம்

கப்பல் விபத்தும் அபராத மில்லியன்களும்

இருபத்திரண்டு இந்தியப் பணியாளர்கள், இரண்டு அமெரிக்கப் பைலட்டுகளுடன் அந்தக் கப்பல் புறப்பட்டபோது, அதுவொரு பெரும் விபத்தைச் சந்திக்கப் போகிறது என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. கப்பலில் பைலட்டா..? ஆம். சரிதான்.  பொதுவாக ஒரு சரக்கு கப்பல் துறைமுகத்தை நோக்கி வரும்பொழுதும், துறைமுகத்தை விட்டு...

Read More
வழக்கு

அழகிய அயோக்கியத்தனங்கள் பற்றிய குறிப்புகள்

உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த மார்ச் 21-ம் தேதி அன்று ஒரே நாளில் 4.1%, அதாவது 113 பில்லியன் டாலர் குறைந்தது. மூன்று டிரில்லியன் டாலர் நிறுவனம் ஒரே நாளில் இந்தச் சரிவைச் சந்தித்தது. இந்த ஒரு நாள் சரிவுக்குக் காரணம், அமெரிக்க நீதித்துறையும், அதனுடன் 18 மாவட்டங்களும்...

Read More
ஆளுமை

கிறிஸ்டோபர் நோலன்: ஆஸ்கரும் அதற்கு அப்பாலும்

பிறப்பும் இறப்பும் மட்டும் மனிதனின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே காரணத்தால்தான் கடவுள் இன்றும் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கூடவே அவரது படைத்தல் காத்தல் கடமை சார்ந்த நம்பிக்கைகளும். அழித்தல்? ம்ஹும். அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்து அந்தப் பணியில் இருந்து கடவுளை அகற்றிவிட்டோம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!