Home » ஆண்டறிக்கை

ஆண்டறிக்கை

ஆண்டறிக்கை

எழுத்து பொழுதுபோக்கல்ல!

எப்போது, எங்கிருந்து அழுத்தம் வரும் என்று தெரியாத அளவுக்கு எட்டுத் திசைகளிலும் ‘பிரஷர் குக்கர்’ வாழ்க்கைதான் பணிச்சூழலில் நிலவியது...

ஆண்டறிக்கை

சண்டை செய்வது உறுதி!

ஷேக்ஸ்பியர் சொன்னது போல, உலகமெனும் நாடக மேடையில் நாமெல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இதில் கதாபாத்திரங்கள் முன்னதாகவே...

ஆண்டறிக்கை

இவன் வேற!

எழுத்தாளனாக இது என்னுடைய முதல் ஆண்டறிக்கை. அது ஒன்றே இந்த நிமிடத்தில் நான் மகிழ்ந்திருக்கப் போதுமானதாக இருக்கிறது. இந்த ஆண்டில் நான் புதிதாகப்...

ஆண்டறிக்கை

திருப்புமுனை

2025 என் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனை ஆண்டு. இந்த வருடத் தொடக்கத்தில், கடந்த பல ஆண்டுகளாகச் செய்து வந்த தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் பணியிலிருந்து...

ஆண்டறிக்கை

செயலில் வாழ்தல்

2025 ஜூலை 06. எப்போதும் போல ஒருநாளாக அன்றைய தினம் இருக்கவில்லை. ஆசான் பாராவுக்கு அனுப்பிய மின்னஞ்சலொன்றுக்கு அவரிடம் இருந்து பதில் வந்திருந்தது...

ஆண்டறிக்கை

மூன்று திட்டங்கள்

இவ்வருடம் எனக்கு ஒரு பம்ப்பர் ஆண்டு. ஒருவழியாகத் தொடர்ச்சியாக எழுதுமளவுக்கு முன்னேறியிருக்கிறேன். ஆசிரியர் பாரா இல்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது...

ஆண்டறிக்கை

ஆறெழுத்து அடைமொழி

மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள் வந்து விட்டது. எனக்குதான் அடிவயிறு சுருட்டுகிறது. லேசாகக் கண்ணைக் கட்டுகிறது...

ஆண்டறிக்கை

கையருகே தொடுவானம்

‘தோற்காதவள்’ சென்ற ஆண்டு டிசம்பரில் வெளியானது. முதல் அச்சுப் புத்தகம். புத்தகம் எழுதி முடித்து வெளியாவது, பிரசவம் போன்ற அனுபவம்தான்...

ஆண்டறிக்கை

ஏணி தயார், ஏறத் தயார்!

2025 ஜனவரி பிறந்தவுடன் மனத்தினில் இருந்த எண்ணமெல்லாம் இந்த ஆண்டு புத்தகம் எழுதிவிடவேண்டும் என்பதே. அதற்கான முனைப்பில் பல்வேறு தலைப்புக்களில்...

ஆண்டறிக்கை

நிகரற்ற நிறைவு

2025ஆம் ஆண்டின் தொடக்கம் வரை ‘நான் ஓர் எழுத்தாளர்’ என்ற நினைப்பு எனக்குத் துளியும் எட்டிப் பார்த்ததில்லை. இதோ ஆண்டின் இறுதியில் என்னுடைய...

ஆண்டறிக்கை

பணத்தைக் குப்பையில் போடாதே!

எனது எழுத்துப் பயணம் மெட்ராஸ் பேப்பரில் 2024இல் ஆரம்பித்தது. அந்த வருட ஆண்டறிக்கையில் இரண்டு முக்கிய இலக்குகளைப் பதிவிட்டிருந்தேன். ஒன்று, ஒரு...

ஆண்டறிக்கை

முப்பத்தெட்டு கட்டுரைகள்

இந்த ஆண்டு ஆண்டறிக்கையையும் வாசிப்பிலிருந்து தொடங்குகிறேன். மனச்சோர்விலிருக்கும்போது பக்தி, சுற்றுலா, உரையாடுதல், இசை, தியானம் போன்றவை எனக்குப்...

ஆண்டறிக்கை

சேனல் செய்த மாயம்

இலக்கை முடிக்கும் வரை போராடுவது எனக்குப் பிடிக்கும். அதன் பின்னர் எதற்கும் அசையாமல் ஓய்வெடுப்பதும் பிடிக்கும். பார்பெக்யூ உணவகத்தில் குறிப்பிட்ட...

ஆண்டறிக்கை

வாழ்நாள் பாடம்

முகநூலில் புகைப்படங்கள் பதிவேற்றி, விருப்பக் குறியீடுகளுக்காகக் காத்திருந்து, அதிலேயே வலம் வந்தவள் நான். முகநூல் குழுமங்களில் நடைபெற்ற போட்டிகளில்...

ஆண்டறிக்கை

எருமை காத்திருக்கிறது

2025ஆம் ஆண்டில் எழுத்து சார்ந்து அடைய வேண்டியவை என்று சில இலக்குகளைச் சென்ற ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். 1. இரண்டு அல்புனைவுப்...

ஆண்டறிக்கை

ஆட்டிப் படைக்கும் ஆசை

பிப்ரவரி 22, 2025. நீங்கள் மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுதத் தொடங்கலாம் என்று ஆசிரியர் பா.ராகவனிடமிருந்து வாய்ஸ் நோட் வந்திருந்தது. அச்செய்தியைக்...

ஆண்டறிக்கை

வீட்டுக்குள் நாடோடி

பதிமூன்று நாள்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்து வெற்றிகரமாக இந்த ஆண்டை நிறைவு செய்தேன். நான் எழுதுவதற்கென்றே என் வீட்டில் ஓர் அறையை அபகரித்துள்ளேன்...

ஆண்டறிக்கை

எனக்கு நான் தந்த பரிசு: சிவராமன் கணேசன்

இந்த வருடத்தின் முதல் நாளே கொண்டாட்டத்தோடு தொடங்கியது. புதிய தலைமுறை டிஜிடல் இதழில் என்னுடைய குறுநாவல் ‘சக்ரவியூஹம்’ ஜனவரி ஒன்றாம் தேதி முதல்...

ஆண்டறிக்கை

புனைவெழுத்தாளர் ஆனேன்: ஜெயரூபலிங்கம்

2024 ஆம் ஆண்டினை நாம் துபாயில் துபாய் ஃபிரேம் கட்டடத்தின் முன்னால் நின்று வாண வேடிக்கைகளை ரசித்துக் கொண்டு வரவேற்றோம். இங்கிலாந்தில் வாண...

ஆண்டறிக்கை

ஆங்கிலத்தில் ஐஐடி கனவுகள்: பிரபு பாலா

2024ஆம் ஆண்டறிக்கையைப் புத்தக வாசிப்பிலிருந்து தொடங்குவோம். இந்த ஆண்டு நான் வாசித்தது குறைவு. ஆனாலும் மனக்குறை இல்லை. காரணம், படித்ததில்...

ஆண்டறிக்கை

ப்ளூ டிக் மட்டுமே பதில்: சரண்யா ரவிகுமார்

எழுத்து என்ற உலகத்தைக் கண்டுபிடித்து, அதில் என் பெயரில் ஒரு பிள்ளையார் சுழி போட்டதுதான் 2024இல் என் மிகப்பெரிய வெற்றி. யாருமில்லா கடையில் டீ ஆற்றுவது...

ஆண்டறிக்கை

ஒரு தூங்குமூஞ்சியின் அதிகாலைகள்: வினுலா

என் முதல் புத்தகத்தைச் சென்னை புத்தகக் கண்காட்சியில் கண்ட தருணத்தோடு தொடங்கியது 2024 ஆம் ஆண்டு. ‘யுத்த காண்டம்’ ஜீரோ டிகிரி அரங்கில்...

ஆண்டறிக்கை

இடைவேளைக்குப் பிறகு: அ. பாண்டியராஜன்

ஒவ்வோராண்டும் நாம் என்ன செய்தோம் என நினைத்துப் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. என்றாலும் மெட்ராஸ் பேப்பரில் எழுதத் தொடங்கியபிறகு...

இந்த இதழில்

error: Content is protected !!