நாம் எடுத்திருக்கும் லட்சிய வேள்விக்கு உடற் பயிற்சியும் உணவும் மிக முக்கியமானது. கண்ணாடியைத் திருப்புவதற்கும் ஆட்டோ ஓடுவதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கக் கூடாது. தொடர்பில்லை என்றாலும் நாம் தொடர்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
வெற்றி என்ற கனியைப் பறிக்க உடல் மிக முக்கியமானது. அது நம் திட்டத்திற்கு ஒத்துழைப்புத் தரும் வகையில் வசமாக்கி வைக்க வேண்டும். நீண்ட பயணம் செல்லும்முன் காரை சர்வீஸ் விட்டு அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க அதை தயார் செய்வது போல் தான் இதுவும்.















Add Comment