Home » விருது

Tag - விருது

விருது

இயற்கையின் உச்சம்; எட்டித் தொட்ட அறிவியல்!

இயற்கையால் மட்டுமே முடியுமென்று மனிதர்கள் நம்பும் விஷயங்கள் இந்த அறிவியல் யுகத்திலும் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் நூறு சதவீதம் தூய்மையான ஒளிசுழற்சி மாற்றியத்தை (Optical Isomer) தருவிக்கும் உயிரியல் வினைகள். இவ்வினைகளால்தான் பூமியில் உயிர் வாழ்க்கை சாத்தியமாகிறது. அதோடு, இவ்வகை வினைகளில் வினையூக்கி...

Read More
விருது

ஒளிமரபியலும் குளத்துப் பாசியும்

கோவில் குளங்களிலோ பொதுவான நீர்ப்பரப்பிலோ பாசி படர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறோம். அப்போது நம் கவனம் எல்லாம் அதில் கால் சறுக்கிவிடாமல் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அது அறிவியலாளர் பீட்டர் ஹேகன்மென்னுக்கு வேறுவிதமாகச் சிந்தனையைத் தூண்டியிருக்கிறது. இந்த ஒற்றை செல் (cell) பாசியில்...

Read More
விருது

பனிக்குள் பிரகாசித்த பேய்த் துகள்

இந்த வருடத்துக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு பெல்ஜிய-அமெரிக்க ஆய்வாளரான ஃபிரான்சிஸ் லூயிஸ் ஹேல்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூட்ரினோ வானியற்பியலின் எல்லைகளை விரிவுபடுத்தியதற்காக இப்பெருமையைப் பெறுகிறார் ஹேல்சன். நாம் வாழும் பூமியைச் சுற்றி விரிந்து பரவிக் கிடக்கிறது பேரண்டப் பெருவெளி...

Read More
விருது

‘நீதிதான் அமைதியின் அடிப்படை’ – நவி பிள்ளை

2026ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப் போட்டியால் உலகின் பல பகுதிகளில் போர்கள் தொடர்கின்றன. எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது; அப்பாவி மக்களின் வாழ்க்கை சிதைகிறது. இந்தச் சூழலில், அமைதி என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறது...

Read More
விருது

அறிவியல் நோபல் பரிசுகள் 2025

இயற்பியல், வேதியியலில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலோகக் கரிமச் சட்டக ஆராய்ச்சிகளில் முக்கியப் பங்காற்றிய மூன்று வேதியியலாளர்களுக்கு விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இயற்பியலிலும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் விருதைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். குவாண்டம் ஊடுருவல் ஆராய்ச்சிக்காக...

Read More
விருது

மருத்துவ நோபல் 2025

டிரம்ப், ஜனநாயகக் கட்சி ஆளும் மாநிலங்களில் சட்டவிரோதமாக உள்ள மக்களை அகற்றுகிறேன் என்று அங்கே தேசியப் பாதுகாப்பு வீரர்களை அனுப்பி இருக்கிறார். நாட்டில் ஏதேனும் இயற்கைப் பேரழிவு நேரிடும்போது மக்களைக் காக்க இந்தப் பாதுகாப்பு வீரர்கள் செல்வது சரி. ஆனால் உள்ளூர் மக்களை ரப்பர் குண்டுகளால்...

Read More
விருது

நோபல் பரிதாபங்கள்

இந்த விநோதப் பரிந்துரைகளையும், விசித்திரச் சர்ச்சைகளையும், பெருமைமிகு வரலாற்றையும் பார்க்கும்போது, டிரம்பிற்கு நோபல் பரிசு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Read More
விருது

ஏஐ தந்த பரிசு

கணினித் துறைக்கு நோபல் பரிசு கிடையாது. ஆனால் இவ்வாண்டு இரண்டு நோபல் பரிசுகள் கணினித் துறை சார்ந்தே வழங்கப்பட்டிருக்கின்றன. பள்ளிப் பருவத்து அறிவியல் பாடப்புத்தகத்தில் மூன்று பிரிவுகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல். இவ்வாண்டு இயற்பியல் மற்றும் வேதியியல்...

Read More
வேலை வாய்ப்பு

9. படிக்க உதவும் சிறு காரணிகள்

நாம் எடுத்திருக்கும் லட்சிய வேள்விக்கு உடற் பயிற்சியும் உணவும் மிக முக்கியமானது. கண்ணாடியைத் திருப்புவதற்கும் ஆட்டோ ஓடுவதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கக் கூடாது. தொடர்பில்லை என்றாலும் நாம் தொடர்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வெற்றி என்ற கனியைப் பறிக்க உடல் மிக முக்கியமானது. அது நம்...

Read More
விருது

நர்கீஸ் முகம்மதி: வாழ்வெல்லாம் போராட்டம்

இதுவரை நூற்று ஐம்பத்து நான்கு கசையடிகள், பதின்மூன்று தடவை கைது, ஐந்து தடவை குற்றவாளி என்று நீதிமன்றத் தீர்ப்பு, 2015-ஆம் ஆண்டு முதல் பதினாறு வருட சிறைவாசம் என்று நெடும் துயரைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நர்கீஸ் முஹம்மதி என்ற ஈரான் மனித உரிமைப் போராளிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!