Home » நடிக்க வா!
நகைச்சுவை

நடிக்க வா!

அன்றைய தினம் பொழுது விடிந்ததிலிருந்தே ‘ருத்ரன்’ படத்தை நாலு தடவை பார்த்துத் தொலைத்தவள் போல வெறுப்பாக எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் இகவின் மனைவி. மனைவியானவளின் எரிச்சல் வசவுகளைத் தாங்கி ஓரளவு ‘எரிச்சல் ப்ரூஃப்’ ஆகவே இக இருந்தான் என்றாலும் இன்றைய எரிச்சலின் காரணத்தை அவனால் யூகிக்கவே முடியவில்லை. ‘ஒருவேளை, நேற்று அவள் செய்த பாகற்காய் பிட்லைக்கு டேக்கா கொடுத்துவிட்டு ஆபீசுக்கு ஓடிவிட்டதால் மொத்தத்தையும் அவளே தின்று தொலைத்த எபெஃக்டாக இருக்குமோ?’ குழம்பினான்.

“என்னங்க..” சீறிவந்தது மனைவியின் குரல். “காலைலருந்து இங்க ஒருத்தி கடுகடுன்னு இருக்கேனே… ஏன் என்னன்னு கேக்கணும்னு உங்களுக்குத் தோணிச்சா..?”

“சிரிச்ச முகமா இருந்தாத்தான் உடனே காரணம் கேட்ருப்பேன்…” என்று முனகினான் இக.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!