இன்று ஏக பரபரப்பாக ‘ஒத்தையா இரட்டையா’ விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவைத் தொடங்கியது எம்.ஜி.ஆர். அல்லர் என்றால் நம்ப முடிகிறதா?
தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது (அக்டோபர்10, 1972) அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர் ‘அ.தி.மு.க.’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில்தான் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர்…
Add Comment