தமிழக அரசியல் களம் புதிய சூழலுக்கு மாறியிருக்கிறது. தவெகவின் தேர்தல் வெற்றியால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதோடு அரசியல் மாற்றங்களும் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருந்தார். அதிமுகவை...
Tag - ஜெயலலிதா
ஒரு தேர்தல் பரப்புரை வாகனம் ஊர்ந்து சென்றது. போக்குவரத்துச் சத்தங்களையும் மீறி பரப்புரைப் பாடலைக் கேட்க முடிந்தது. பள்ளிச் சீருடை அணிந்த சிறுமிகளில் ஒருத்தி ‘தீய சக்தி கோயிங் டீ’ என்றாள். அவர்கள் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருக்கலாம். மெட்ரோவில் ஒரு எட்டு வயதுச் சிறுவன் தன்...
சேர்ந்தேவிட்டார் செங்கோட்டையன். மத்தியில் ஆளும் பாஜகவிலோ மாநிலத்தில் ஆளும் திமுகவிலோ அல்ல. புதிதாகத் தொடங்கப்பட்டு, மக்கள் மத்தியில் இன்னும் தன் செல்வாக்கை நிரூபிக்காத விஜய்யின் தவெகவில் இணைந்திருக்கிறார். 1972ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து அரசியலில் இருக்கிறார். 1975ஆம் ஆண்டு கோவையில்...
கல்வியில் சிறந்த தமிழ்நாடு முழக்கம் தேசியளவில் கவனம் ஈர்த்தபோதுதான் கரூரில் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்தன. நெரிசல் மேலாண்மையைவிட அதிகம் விவாதிக்கப்பட்டது தற்குறி மனநிலை. நால்வர் மயங்கி விழுந்து தங்கச் சங்கிலியும் வெள்ளி மெட்டியும் பறிபோனதை, ‘செமயா இருந்திச்சி’ என உற்சாகமும் மகிழ்ச்சியும்...
தமிழ்நாடு, கல்வியில் சிறந்த மாநிலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். கரூரில் நடிகர் விஜய் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில் நடைபெற்ற அசம்பாவிதத்தின் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் காணக் கிடைக்கும் பல கருத்துகள், நமது மாநிலத்தில் இன்னும் பலர் அடிப்படைக் கல்வி அறிவுகூட இல்லாதவர்கள் என்பதையே...
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறது. திமுகவுக்கு வலுவான மாற்றாக எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி அண்ணா...
சேலத்தைச் சேர்ந்த அவ்விளைஞருக்கு எழுதுவதில் ஆசை இருந்தாலும் அப்போதவரை ஒரு சிறுகதைகூட எழுதியதில்லை. கலைமகள் அறிவித்திருந்த நாவல் போட்டி விளம்பரத்தைப் பார்த்தவர் தன் சுற்றுப்புறத்தில் தினம் காணும் சௌராஷ்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பின்புலமாக வைத்து நாவலொன்றை எழுதி அனுப்பினார். அது முதல் பரிசு...
திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து முடித்தவர் ஏ.ஜி.நூரனி. எழுபதுகளில் குஷ்வந்த் சிங், செய்தியாளர் வேலை செய்த பெண் ஒருவரை அறிமுகப்படுத்த நினைத்தாராம். நூரனிக்கும் இந்த யோசனை பிடித்துத்தான் இருந்தது. ஓபராய் ஓட்டல் லாபியில் சந்திக்க முடிவானது. நூரனி சொல்லப்பட்ட நேரத்திற்குச் சரியாகச் சென்றுவிட்டார்...
ஒரு திட்டம் அல்லது கணக்கு தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டு அதைத் தொடங்குவது வழக்கம். தமிழக அரசியலைப் பொறுத்த வரை கடந்த அறுபது ஆண்டுகளாக நடந்த தேர்தல்களில் திமுக, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியாகட்டும் அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இந்தத் திட்டத்தைத் தேர்தல்...
புகழ் வெளிச்சம் வீசும் நடிகர்களுக்கு முதல்வர் நாற்காலி எப்போதும் தூரத்துப் பச்சை. முதலமைச்சர் பதவி என்ற ஒற்றை நோக்கைத் தவிர அரசியலுக்கு வந்து தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எந்த நடிகருக்கும் இருக்கிறதா தெரியவில்லை. வாய்ப்பை இழந்த நடிகர்கள் ஏதாவதொரு கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு...













