Home » நூல்வெளி நாட்டினர் – 26
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 26

எதுவும் நடக்கும்

நூலகத்தின் புவியியல் பிரிவில் சஹாரா பாலைவனம் குறித்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனம். ஒன்பது மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு. புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென்று என் இருக்கைக்கு எதிரில் அமர்ந்திருந்தவர் பலமாக இருமத் தொடங்கினார்.

இருமல் நிற்காமல் தொடரவே, பதற்றத்துடன் என் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவரிடம் கொடுத்தேன். இரண்டு மடக்குத் தண்ணீர் அருந்தியவர் மெல்லத் தன்னைச் சரி செய்துகொண்டு, ‘மிக்க நன்றி’ என்றார்.

அவர் கையில் ‘தஸிலி நஜர் பாறை ஓவியங்களைத் தேடி’ (The Search for the Tassili Frescoes) என்ற புத்தகம் இருந்தது. ‘பரவாயில்லை… நீங்களும் சஹாரா பற்றித்தான் படித்துக் கொண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவர் புன்னகையுடன் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!