Home » நூல்வெளி நாட்டினர் – 27
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 27

வாங் சென் – டிராகன் மார்ட்

நூலகத்தின் வணிகப் பிரிவில் துபாயின் வளர்ச்சி குறித்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘பொன் விளைந்த பூமி’ புத்தகம் எழுதியபோது இங்கு பல மணிநேரம் செலவு செய்திருக்கிறேன். கடந்த ஐம்பதாண்டுகளில் இந்த நகரம் அடைந்த மாற்றங்கள் புகைப்படத் தொகுப்பாக வந்திருந்தன. அந்தக் கனமான புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தேன்.

அப்போது என் அருகே அமர்ந்திருந்தவர் அந்தப் புத்தகத்தைப் பார்த்து, ‘இந்த மாற்றத்தை நான் கண்ணால் பார்த்தவன்’ என்றார். அறுபது வயது மதிக்கத்தக்க சீன மனிதர் அவர். கையில் ‘பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேட்டிவ்’ எனும் புத்தகம் இருந்தது.

‘எவ்வளவு காலமாக துபாயில் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!