Home » நூல்வெளி நாட்டினர் – 30
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 30

நொறுங்காதவர்கள்

நூலகத்தின் கேஃபடேரியாவில் அமர்ந்திருந்தேன். பக்கத்து மேஜையில் ஒரு பெண்மணி மடிக்கணினியில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் தொலைபேசியில் அரபியும் ஃபிரெஞ்சும் கலந்து பேசியது என் கவனத்தை ஈர்த்தது.

‘Oui maman…’ (சரி அம்மா…) என்று பேச்சை முடித்துவிட்டு அலைபேசியை வைத்தார். அவர் முகம் வாடியிருந்தது. தயக்கத்துடன் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் பெயர் நாடியா ஹயேக். லெபனான் தலைநகர் பெய்ரூட்டைச் சேர்ந்தவர்.

‘எல்லாம் நலம்தானே நாடியா?’ என்று மெல்லக் கேட்டேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!