96 போன்ற திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், பள்ளி மாணவர்களுக்கு வருகிற காதல், அவர்களது எதிர்காலத்தைக் கபளீகரம் செய்துவிடும் அபாயம் அதிகம். நமது இலங்கைச் செய்தியாளர் ரும்மான் ஒரு பள்ளி ஆசிரியை. அதுவல்ல சிறப்பு. மாணவர்களின் காதலை வலிக்காமல் சஸ்பெண்ட் செய்து வைக்கும் கலையில் அவர் வல்லவர். சிறு வயதுக் காதல்களை எப்படிக் கையாள்வது (அதாவது கலைத்துப் போடுவது) என்று இக்கட்டுரையில் விளக்குகிறார்:
காலை ஏழரை மணிக்கு ஆரம்பமாகும் பள்ளிக்கு ஆறரை மணிக்கே வருவார்கள் சில மாணவர்கள். அந்த நேரத்தில் காவலுக்கு இருப்பவரே சாதாரண ஆடையில்தான் இருப்பார். இவர்கள் வந்து வகுப்பைப் பெருக்கி, சுத்தம் பண்ணி, ஏழே காலுக்குப் பின் திடீரென்று கும்பலாகத் தரையிறங்கி மூச்சுத் திணற வைக்கும் மொத்தப் பள்ளிச் சமுதாயத்துக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வார்கள்.
ப்ளூ சட்டை மொக்கை கவிதைகள் பலே!
விஸ்வநாதன்
மிக்க நன்றி
அவர்தான் அப்பெண்ணின் மாப்பிள்ளையா?
ஆமாம் சார்😊