Home » சமூகம்

Tag - சமூகம்

சமூகம்

காதலியாகும் ரோபோ

நல்ல நண்பர்களுடைய இடத்தை ரோபாட்கள் எடுத்துக் கொள்வது அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இயந்திரத்துடன் பேசுவது எளிது. ஏனெனில் அது நாம் சொல்வதைக் கேட்டு நம்மை எடை போடாது. நாம் கேட்க விரும்புவதை நமக்குத் திருப்பிச் சொல்ல வல்லது. நமது ரகசியங்களைப் பாதுகாக்கவும் செய்யும். ஆகையால் ரோபாட்கள் இளையோர்களின்...

Read More
சமூகம்

உள்ளே என்ன கசமுசா?

சமீபத்தில் அமெரிக்காவை உலுக்கிய மூன்று கொலைகள், ‘மாடல் மைனாரிட்டி’ (Model Minority) என்று பெயரெடுத்திருக்கும் அமெரிக்க இந்தியர்கள் தொடர்புடையவை. அமைதியும் அன்பும் நிறைந்த, குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகப் பெயர் பெற்றிருந்த குடும்பங்களில் இவை நிகழ்ந்தன. பெற்றோருக்கு நல்ல...

Read More
சமூகம்

பட்டதாரிகளின் சண்டமாருதம்

கடந்த ஒரு மாத ஜந்தர் மந்தர் ஜென் ஸீ எழுச்சிக்குப் பின்னால் மூளாமல் கனன்று கொண்டு இருக்கும் நெருப்பு எது ? முன்பின் தெரியாத அத்தனை பேர் எப்படிக் கூடினார்கள்? அவர்களை ஒன்றாய் இணைத்தது என்ன? வேலைவாய்ப்பு என்று தரவுகள் சொல்கின்றன. வேலையின் ஏணி போன்ற நீட் தேர்வு சிக்கலில் விழுந்திருப்பது, மேல் தோன்றும்...

Read More
சமூகம்

ஆதித் தாய் முதல் ஆடி அம்மன் வரை

பிறந்து முதல் முறை நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் குழந்தைகள் உடனே அழுகின்றன, இல்லை கைகொட்டிச் சிரிக்கின்றன. முதல் மழை, மின்னல், நெருப்பு எல்லாம் ஆதி மனிதனுக்கு விந்தையென இருந்திருக்கும். இன்றும் கூர்ந்து பார்த்து யோசித்தால் நமக்கும் இவை பேரதிசயமே. மனிதன் இயற்கையில் தேடுவது இவ்வியப்பையே. அவனை அதிரச்...

Read More
சமூகம்

என்று மாறும் இந்த நிலை?

ஐம்பது வருடங்களுக்கு முன் ‘முதலாளி’ என்றாலே ஆண்கள்தான். ‘முதலாளியம்மா’ உள்ளதே என்று கேட்காதீர்கள். அது முதலாளியின் வீட்டுக்காரம்மாவை குறிப்பதற்கு மட்டுமே. எவ்வளவு சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி ஆண் வாரிசுதான் அவர்களுக்குப் பின் அதைப் பராமரிக்க வேண்டும். ஆசைக்குப்...

Read More
சமூகம்

ஜப்பான் டவுசர் பாண்டிகள்

டோக்கியோ மாநகர அரசு அலுவலகத்தின் வழித்தடத்தில் ஐம்பது வயது அரசு அதிகாரி ஒருவர் அரைக்கால் சட்டை, போலோ டி-ஷர்ட், ஸ்னீக்கர் காலணிகளுடன் இயல்பாக நடந்து செல்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஜப்பானில் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான கார்ப்பரேட் அலுவலகங்களிலும் இந்தக் காட்சி கற்பனைக்குக்கூட இடமில்லாத...

Read More
சமூகம்

திருமணம்: ஜென் ஸீக்களின் தேர்வு என்ன?

இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியாவில், குறிப்பாக இந்தியா டிஜிட்டல்மயமான பிறகு, பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. ஆனால், இப்போதெல்லாம் இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் திருமணத் தகவல் மையங்களை நாடுவது அதிகரித்துள்ளது. ஜென் ஸீ தலைமுறையினரின் வருகையும் கணிசமான அளவு...

Read More
சமூகம்

முதிர்ந்து மிகுந்தவர்கள்

தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில், 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 10.6% இருந்த முதியோர் எண்ணிக்கை, 2031ஆம் ஆண்டுக்குள் 18.2% ஆக அதிகரிக்கும்; இது எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 71.7% வளர்ச்சி என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் தேசிய அளவில் முதியோர்...

Read More
சமூகம்

சிட்டுக்குருவிகளின் நகரம்

காலை வேளையில் ஜன்னலுக்கு வெளியே மரக்கிளையிலோ பால்கனியிலோ சிட்டுக்குருவிகள் கீச்சிடுவதைக் கடைசியாக எப்போது கேட்டீர்கள்? குருவிகளின் குரல் நினைவிருக்கிறதா? சிறுநகரம், கிராமத்தில் என்றால் வீட்டுக்குள் குருவி உரிமையாகக் கூடு கட்டும். முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, அக்குஞ்சுகள் இறக்கை முளைத்துப்...

Read More
சமூகம்

மனித இயந்திரங்களும் இயந்திர மனிதர்களும்

ஐடி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய இளம்பெண் ஒருவர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். ‘ஒன்பது ஆண்டுகள் முன்னணி நிறுவனமொன்றில் மேலாளராக வேலை பார்த்தேன். அழுத்தம், மன உளைச்சலுடன் எப்போதும் பதற்றமாகவே இருக்கும். எனவே அந்தப் பணியைத் துறந்துவிட்டேன். இப்போது மன நிம்மதியுடன் இருக்கிறேன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!