குடும்ப அரசியல் என்பது தீண்டத்தகாத பெரும் பெரும் குற்றமல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபடுவது ஒன்றும் தவறும் அல்ல. மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தமக்குத் தோதாதான அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களை தம் ஆஸ்தான ஆதர்சமாய்க் கருதி அமோகமாய் வாக்குகளை வழங்கித் தேர்வு செய்து கொண்டிருந்தால்...
Tag - கம்யூனிசம்
03 கம்யூனிசமும் ரஷ்யாவும் ஏதாவது செய்து விடுதலை பெற வேண்டும். இந்தக் கொடுங்கோல் மன்னர்களுக்கு முடிவுகட்ட வேண்டும். ஐரோப்பா, மேற்குலக நாடுகள் போல வளர்ச்சி பெறவேண்டும். என்ன செய்யலாம்? புத்தகம் படிக்கலாம். விளாதிமிர் இலீச் உலியானோவ் – மாஸ்கோவின் கிழக்கே, உலியானோவ்ஸ்க் மாகாணத்தில் 1870-ஆம் ஆண்டு...
உய்குர் இன முஸ்லிம்களுக்குச் சீனா இழைக்கும் கொடுமைகள் குறித்துச் சில நாள்களுக்கு முன்னர் விரிவாக எழுதியிருந்தோம். சின்ஜியாங் மாநிலத்தில் 18 லட்சம் மக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மிருகக்காட்சி சாலையைவிட மோசமாக இருக்கிறது என சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. வெளிப்படையாகத்...
3. அடிமைகளைப் பயிரிடுவோம் உக்ரைன் என்றில்லை. ஜெர்மனியின் கிழக்கு எல்லை தொடங்கி ரஷ்ய எல்லை வரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் துறை என்ற ஒன்று பெரிதாக அல்ல; சிறிதாகக் கூட வளரவில்லை. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவீதம் விவசாயம். நிலம் உள்ள விவசாயிகள் சிலர் இருந்தார்கள். ஆனால், குத்தகைக்கு நிலத்தை...