கூகுள் மிகப்பெரும் பொருட்செலவில் தனது செயலிகளைப் பிரபல அலைபேசிகளில் வலுக்கட்டாயமாகத் திணித்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. தேடுபொறி மற்றும் விளம்பரங்களில் வெகு பிரத்தியேகமாகத் தன்னை முன்னிறுத்தும் விதமாகக் கூகுள் செயல்பட்டது என்பது குற்றச்சாட்டு. கிட்டத்தட்ட பத்து மாதங்கள் நடந்த இந்த முக்கியமான...
Tag - ஐஃபோன்
15. திறன்பேசியியல் இணையம் பரவலாயிற்று. இணையத் தேடலும் அத்தியாவசியமாகிவிட்டது. திறன்பேசிகள் அறிமுகமாகியிருந்த காலம். கைப்பேசியில் இணையம் உபயோகிக்கலாம் என்ற அறிவிப்புகள் வந்தனவே ஒழிய, கணினியில் இணையம் கொடுத்த அனுபவத்தை அலைப்பேசியில் முழுமையாக வழங்க முடியாமல் நிறுவனங்கள் தவித்துக்கொண்டிருந்தன. 2007...
பர்மா பஜாருக்குப் போகிறோம் என்றதும் ‘செத்துப்போன சந்தை அது. எதற்கு அங்கே செல்ல வேண்டும்? அங்கே ஒன்றுமில்லை.’ என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். கடற்கரை ரயில் நிலையத்தை விட்டு இறங்கி வெளியே வந்தால் இருபுறமும் பர்மா பஜார்தான். அப்படியொன்றும் அவசர சிகிச்சையில் இல்லை. உயிரோடு தான் இருக்கிறது. முன்பொரு...
இணையத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த தளமென்றால், கூகுளுக்கு அடுத்தபடியாக கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற விக்கிப்பீடியா தான். தெரிந்தோ தெரியாமலோ இதன் பக்கங்களைப் படிக்காதவர்கள் மிகக் குறைவு. மாணவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம். மனித குலத்தின் அவலம் சமூக வலைத்தளங்களில் பெருகி வரும் வன்மம் என்றால்...