உயிரியல் தொழில்நுட்பம் கடந்து வந்துள்ள பாதை மிக நீண்டது. அது செல்ல வேண்டிய தூரமும் இன்னும் நிறைய உள்ளது. சொல்லப்போனால், கடந்து வந்த பாதையை விட மிகச் சுவாரசியமாக இருக்கப் போகின்றது இனி கடக்க இருக்கும் பாதை. இத்தொடரின் இறுதி அத்தியாயமான இதில், உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன...
Tag - செல்
ஸ்டெம் செல்லைக் கொண்டு ஒருசில குறிப்பிட்ட நோய்களை மிகச் சிறந்த முறையில் நாம் குணப்படுத்த முடியும். குறிப்பாக, இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள். ஸ்டெம் செல்களை இத்தகைய நோய்களுக்குப் பயன்படுத்துவதற்கே அமெரிக்காவின் FDA மற்றும் இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட...
இயற்கை செய்வது சரியா? தவறா? இந்தத் தொடரில் பல இடங்களில் மரபணுப் பிறழ்வு பற்றி ஆங்காங்கே பேசியிருக்கின்றோம். மரபணுப் பிறழ்வு என்றால் என்ன, மரபணுப் பிறழ்வு எவ்வாறு நோய்க்கு அல்லது ஒரு சிறந்த பண்பிற்குக் காரணமாகின்றது? கடந்த இதழில் ஒரு மரபணு எப்படி இருக்கும் என இரு உதாரணங்கள் பார்த்தோம் அல்லவா...