Home » நூல்வெளி நாட்டினர் – 20
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 20

புள்ளியும் விவரமும்

நூலகத்தின் பொருளாதாரப் பிரிவில் இருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்தவர் ‘Economic Crisis Management’ என்ற புத்தகத்தை மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தார். அந்தப் புத்தகத்தின் தலைப்பு சிவப்பு நிறத்தில் பளிச்சென்று தெரிந்தது. அதன் பொருளடக்கத்தையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.

அவர் வாசிப்பிலிருந்து ஒரு சிறு இடைவேளை எடுத்தபோது பேச்சுக் கொடுத்தேன். அவர் பெயர் சமந்த பெரேரா. இலங்கையின் கொழும்பைச் சேர்ந்தவர். தற்போது துபாயில் ஹோட்டல் மேலாளராகப் பணியாற்றுகிறார். புத்தகத்தைப் பற்றிக் கேட்டேன்.

‘பொருளாதாரம் சார்ந்த புத்தகங்கள் வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயின்றவன். இருந்தாலும் தேசத்தின் பொருளாதார நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இது போன்ற புத்தகங்களைத் தேடி வருவேன்’ என்றார் புன்னகையுடன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!