அத்தனைக்கும் ஆசைப்படாதீர்கள் “ஹலோ… ஹலோ… கேக்குதுங்களா…” என்றவாறே அவசர அவசரமாய் வீட்டை விட்டு வெளியே வந்தார் ரகுநாதன். எப்போது ஃபோன் வந்தாலும் இதே ஓட்டம்தான். அவர் வீட்டிற்குள் மொபைல் சிக்னல்கள், “வரும்… ஆனால் வராது…” என்று கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தன. ரப்பர் ஸ்டாம்ப்கள் செய்து கொடுக்கும்...
Tag - சைபர் க்ரைம் தொடர்
நட்சத்திரப் பொய்கள் “உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்…” இப்படி யார் சொன்னாலும் இஸ்மாயிலுக்குப் பிடிக்காது. அவனுக்குப் பிடித்ததை மட்டும்தான் செய்வான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவன் வயது அப்படி. இந்த வருடம் பி.காம் படிப்பு முடிகிறது. வழக்கம்போல் இன்றும் அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான். தன்...
ஆறுமுகத்தைப் போலவே அவரது காருக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. ஆர்த்தோ டாக்டர் ஆறுமுகம் என்றால் தேனி சுற்றுவட்டாரத்தில் அறியாதவர்களே இல்லை. பிரபல எலும்பு மருத்துவர். அவரது ஊர் வீரம் விளைந்த மண்ணாக இருந்ததால் எப்போதும் அவர் பிஸியாகவே இருந்தார். அவரைவிட அவரது கார் பிரபலம். ‘அம்பாசிடர் ஆறுமுகம்’...
அன்பென்னும் பலவீனம்! தன் அறையின் ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்திருந்தாள் ஆஷா. வெளியே நிலவில்லா இருண்ட வானம். இலைகள் அசையும் அளவுக்குக்கூடக் காற்றோட்டமில்லை. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாகப் புழுங்கியது ஹைதராபாத். அதிலும் பஞ்சாபியான ஆஷாவுக்கு இந்த வெம்மை உறக்கமில்லா இரவுகளைப் பரிசாகத் தந்தது...
நாலு கோடிப் பாவம் கமலா ரங்கராஜன் மும்பைவாசி. நாற்பதாண்டுகளாக இந்த ஊர் தான். ரங்கராஜனைத் திருமணம் செய்துகொண்டு வந்தபின் அவரது உலகத்தின் மய்யமாக மும்பை மாறிப்போனது. ரங்கராஜனுக்கு வயது இந்த டிசம்பருடன் எழுபத்தைந்து ஆகிறது. உலகெங்கும் கிளை விரித்திருக்கும் மென்பொருள் நிறுவனமொன்றில் தன் பணி வாழ்வின்...
இண்டர்வ்யூவிற்கு ஈ.எம்.ஐ அந்த ஈ-மெயிலுக்காகத் தான் காத்துக்கொண்டிருந்தான் அருண். இதோ, வந்துவிட்டது. அவன் ஆசைப்பட்டபடியே, கேம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆகியிருந்தான். அருண் பொறியியல் கல்லூரி மாணவன். இறுதி ஆண்டு இன்னும் சில வாரங்களில் முடியவிருக்கிறது. அகமதாபாத் நகரத்துக்கு வெளியே எங்கோவோர்...