100. வந்தேமாதரம் விவாதம் நேருவுக்கும், படேலுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிய காந்திஜி ஜனவரி 30ஆம் தேதி மாலை கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றியும், காந்திஜியின் பூத உடலுக்கு முன்பாக மவுண்ட் பேட்டன் வேண்டுகோள்படி (தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து) நேருவும்...
Tag - தேசிய கீதம்
தமிழ்நாட்டு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது என்பது குழந்தைகளுக்கும் தெரியும். நாளொரு அறிக்கை, பொழுதொரு சொற்பொழிவு என்று ஆளுநர் தம்மாலான அனைத்து விதங்களிலும் தமிழ்நாட்டுப் பெரும்பான்மை மக்கள் விரும்பாத விவகாரங்களைத் தொடர்ந்து பேசி வருவதும் அனைவரும் அறிந்தது. பதிலுக்கு பாரதிய...
மக்களுக்கு மட்டுமா கஷ்டம்? இலங்கையில் மக்கள் அளவுக்கே பாடுபடுவது, இங்கே பாடப்படும் தேசிய கீதம். உலகின் வேறெந்த நாட்டிலும் தேசிய கீதத்தை முன்வைத்து இவ்வளவு பஞ்சாயத்து இருந்ததில்லை. தமிழில் தேசிய கீதத்தைப் பாடலாமா கூடாதா என்ற சர்ச்சைக்கும் இலங்கையின் சுதந்திரத்திற்கும் கிட்டத்தட்ட ஒரே வயது...