Home » நோய்

Tag - நோய்

கிருமி

இது ஃப்ளூ சீசன்

பொருளாதாரம் சர்வதேசமயமாக்கப்பட்டபின் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் கூட பொதுச்சொத்தாகிவிட்டன. அந்த வகையில் உலகின் எந்தப் பகுதியில் ஒரு புது வைரஸ் வந்தாலும், எல்லாருக்கும் கிலி வந்துவிடுகிறது. கோவிட் தொற்றுநோய் வந்து ஓர் ஆட்டம் காட்டியபின், லேசாகக் காய்ச்சல் வந்தாலும் சந்தேகம் வந்துவிடுகிறது. தற்போது...

Read More
மருத்துவம்

காலாவதித் தேதி பொய்யா கோப்ப்பால்?

தலைவலிக்கோர் மாத்திரை தடுமனுக்கோர் மாத்திரை என்று மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாத மனிதர்களே இல்லை. அது ஊட்டச்சத்துக்கான இணை உணவாகட்டும், இதய நோயைக் குணமாக்க மருத்துவர் பரிந்துரை செய்த மருந்தாகட்டும். எதுவானால்தான் என்ன? வருடத்திற்கு 1.48 டிரில்லியன் டாலர்கள் மருந்து மாத்திரைகளில் அகிலமே செலவு...

Read More
மருத்துவம்

தடுத்தாலும் அடங்காத மெடிக்கல் மாஃபியா

கடந்த வியாழனன்று, 156 மருந்துகளை மத்திய அரசு தடை செய்தது. இவை எல்லாமே Fixed Dose Combination மருந்துகள். அம்மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை முற்றிலும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வகை மருந்துகளின் மீதான பெரியளவிலான சட்ட நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்திருப்பது இது இரண்டாவது முறை...

Read More
கிருமி

எல்லா ஊரிலும் சென்னைக் கண்

மழைக்காலத்துக்கென்றே நேர்ந்து விடப்பட்டிருக்கும் பிரத்யேகமானதொரு நோய் மெட்ராஸ் ஐ. இந்திய உபகண்டத்தில் உருவான இதனால் ஏற்பட்ட முதல் பாதிப்பு, ஆசியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது பழைய கண் மருத்துவமனையான ‘மெட்ராஸ் ஐ இன்ஃபார்மரி’ (Madras Eye Infirmary)-யில் பதிவு செய்யப்பட்டது. அதனால் இருபதாம்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 38

மருந்து உருவாகும் கதை பெரும்பான்மையான நேரங்களில் ஒரு மருந்து கண்டுபிடிப்பிற்கான அடித்தளம் அதாவது கீழ்நிலை ஆய்வுக் கட்டம் (Discovery phase) பல்கலைக்கழகங்களிலோ, ஆய்வு நிறுவனங்களிலோ அல்லது சிறிய உயிர்தொழில்நுட்ப நிறுவனங்களிலோ இடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரு மருந்து நிறுவனங்களில் இந்நிகழ்வுகள்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 33

நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் தன்மை (Antimicrobial resistance) மனிதனின் சராசரி ஆயுள் சில நூறாண்டுகளுக்கு (Bronze and Iron age) முன்பு வரை சுமார் 30-40 வரையாகவே இருந்தது. ஆனால் தற்பொழுது இந்தியர்களின் சராசரி ஆயுள் சுமார் 70. வளர்ச்சியடைந்த நாடுகளில் மனிதர்களின் ஆயுள் சுமார் 80-90 வயது வரை கூட...

Read More
உணவு

கம்மியா சாப்டு!

எடை ஏன் ஏறுகிறது? ஏறியதை எப்படி இறக்குவது? நான் குறைந்த அளவு உணவையே உண்ணுகிறேன். தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளுகிறேன். என் fitbit ஐக் கவனியுங்கள். 10000 அடிகளைத் தாண்டும். ஆனால் என் எடை என்னவோ திடீரென அதிகரித்துவிட்டது. இப்போது ஓர் அரைக்கிலோகூடக் குறைய மாட்டேன் என்கிறது என உடல்நல மருத்துவரிடம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!