சென்னையில் எத்தனை மூத்த பஜார்கள் இருந்தாலும் அத்தனைக்கும் மூத்த முன்னோடி மூர் மார்க்கெட். சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள அல்லிக்குளம் வணிக வளாகம் தான் பழைய மூர் மார்க்கெட். எந்த மாவட்டத்தில் வசித்தாலும் இந்த மார்க்கெட்டை அறியாமல் மாணவப் பருவத்தைக் கடந்திருக்க மாட்டோம். ஏனெனில் பல்வேறு...
Tag - பேனா
கலைஞருடைய பேனா எழுதிய அளவுக்கு, வேறு யாருடைய பேனாவும் எழுதியதில்லை. அந்தப் பேனாவின் எழுத்துதான் சிவாஜி கணேசனை ‘பராசக்தி’யின் மூலம் ஒரே இரவில் சிகரத்தில் சிம்மாசனமிட்டு அமர வைத்தது. பழகு மொழியிலும் அழகு தமிழை அறிமுகப்படுத்தியது. கல்லாய்க் கிடந்த அகலிகை, இராமனின் கால் பட்டுப் பெண்ணானதுபோல், கவருடைய...
எழுதுகோல்களின் தோற்றம் இன்றைக்கு ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே ஏற்பட்டு விட்டது என்றால் நம்ப முடிகிறதா? பழங்கால எகிப்தியர்கள் பொ.உ.மு.3000 வாக்கிலேயே பாப்பிரசு என்னும் நீர்த் தாவரத்தின் தண்டை விரித்துக் காயவைத்து அதில் நாணல் துண்டுகளின் முனைகளைக் கொண்டு எழுதுவதையும், வரைவதையும் செய்யத்...