Home » மாமல்லன் » Page 6

Tag - மாமல்லன்

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 95

95 எட்டடிக் குச்சு ‘என்ன உன் கதை எதாவது வந்துருக்கா’ என்று கேட்டுக்கொண்டே டாய்லெட்டில் இருந்து, கைக்குட்டையில் ஈரக் கைகளைத் துடைத்துக்கொண்டபடி ரேஞ்சுக்குப் போனார் மோகன். டேபிள் மீது இருந்த ஞானரதத்தை எடுத்துக் காட்டி, ‘இதுவா. பழசு. ரெண்டு மூணு மாசம் முன்ன வந்தது’ என்றபடி போய்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 94

94 கேட்பாஸ் ஈரோடிலிருந்து அந்த ஆபீஸுக்கு மாற்றலாகி வந்த அன்றே அவன் அப்பாவும் அதே ஆபீசில்தான் இருந்தவர் என்பதைச் சொன்னதும் யார் என்ன என்று கேட்க, இவன் சக்ரபாணி ராவ் என்று சொல்ல, நீங்க என்று பேசிக்கொண்டிருந்த மோகன், ‘ராவ்ஜி பையனா நீ. மோகன், நீங்க ட்ரிப்ளிகேன்தானே, எப்படியும் செகண்ட் சாட்டர்டே...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 93

93. வேட்கை அசோகமித்திரனை வெளியீட்டு விழாவில் பார்த்ததோடு சரி. பார்த்து நாளாயிற்றே என்று சும்மா பார்க்கப்போனான். பச்சையப்பாஸில் படித்துக் கொண்டிருப்பதாய் பேர்பண்ணிக் கொண்டு பரீக்‌ஷாவில் தீவிரமாக இருந்த காலத்தில் எத்தனை முறை தாமோதர ரெட்டி தெருவில் இருந்த அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறோம்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 92

92 நிலைகளும் நிலைப்பாடுகளும் கிட்டத்தட்ட க்ரியா மூடுகிற நேரம். மாடிப்படி ஏறியவுடன் நுழைவாயிலுக்கு எதிரே இருந்த இடத்தில் நீண்ட சோபா செட் போன்ற ஒயர் பின்னிய நாற்காலிகளைப் போட்டிருந்தார்கள். சி மோகனும் அதில் வந்து அமர்ந்துவிட்டார். அவன் அவர் வைகை குமாரசாமி  வசந்தகுமார் என்று சும்மா...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 91

91 பரீட்சை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவில் வசந்த மண்டபத்துக்கு எதிரில் இருந்த  எம் ஓ பார்த்தசாரதி ஐயங்கார் ஸ்கூலில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறவரை வகுப்பில் முதலாவதாக வந்துகொண்டு இருந்த பையனுக்கு என்ன ஆகிற்று என்று அப்பா அம்மா வியக்கும்படி உயர்நிலைப் பள்ளிக்குப் போனதிலிருந்து...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 90

90 இருவேறு உலகங்கள் ஆபீஸ் விட்டு, வழக்கத்துக்கு மாறாகக் கூட்டம் நெரிந்துகொண்டிருந்த டிரைவ் இன்னில் வந்து அமர்ந்தவனுக்கு ராஜன் உட்பட யாருமே இல்லாதிருந்தது  வெறிச்சோடிக் கிடப்பதைப்போல உணரவைக்கவே எரிச்சலுடன் எழுந்து வெளியில் வந்து மரத்தடியில் உட்கார பார்த்தான். அங்கும் கொசுக்கடியைப் பொருட்படுத்தாது...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 89

89 ஆமா பொல்லாத ஆபீஸ் ‘பரவால்ல இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துண்டு அடிச்சு முடிச்சுடுங்கோ’ என்று ஏஓ சீதா சொல்லியும் டைப்ரைட்டர் எதிரில் உட்கார்ந்திருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிரத் தன்னால் வேறு ஒன்றும் செய்யமுடியாது என்பது தனக்கே தெரியும்போது இன்னும் கொஞ்சநேரத்தில் மட்டும்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 88

88 தெரிந்ததும் தெரியாததும் புத்தகம் வெளியானது எதையோ பெரிதாக சாதித்துவிட்டதைப்போல ஓரிரு நாட்கள் உணரவைத்தது. சில நாட்களிலேயே ஒருவிதத்தில் பார்த்தால் இது ஒன்றுமேயில்லை என்றும் தோன்றத் தொடங்கிற்று. எல்லாம் ஏற்கெனவே வெளியான கதைதள்தானே இது ஆரம்பம்தான். இதில் பதினோறு கதைகள்தானே இருக்கின்றன. நூறு கதைகள்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 87

87 விழா முதல் தொகுப்பை எந்தப் பதிப்பகத்தையும் எதிர்நோக்கி இருக்காமல் எப்படித் தானே போட்டுக்கொள்கிறானோ அப்படியே வாழ்நாள் முழுக்க அவனேதான் தன் புத்தகங்களைப் பதிப்பித்துக் கொள்ளப்போகிறான் என்பது அவனுக்கு அப்போது தெரியாது. அதே போல வாழ்நாளில் தன் புத்தகத்திற்காக அவன் நடத்தப்போகிற முதலும் கடைசியுமான...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 84

84 ஆதியும் மீதியும் புத்தகம் முடிந்தேவிடும் நிலையில் இருக்கையில், ‘புக்கு நல்லா வரும்ங்க’ என்று நம்பியே சொல்லிவிட்டது கொஞ்சம் தெம்பாக இருந்தாலும் அட்டை இன்னும் வராதது பெரிய டென்ஷனாக இருந்தது. எல்லாம் சரியாக நடக்கவேண்டுமே என்கிற சஞ்சலத்திலேயே சதாகாலமும் உழன்றுகொண்டு இருப்பவனுக்கு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!