Home » மாமல்லன்

Tag - மாமல்லன்

இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 86

86 எதிரி சுஜாதாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. பொதுவாகக் கடிதம் எழுதுகிற பழக்கமில்லாதவன். அதற்கான அவசியமே இருந்ததில்லை. கடிதம் என்பதே கண்காணா தூரத்தில் இருக்கும் நண்பர்களுக்கு எழுதுவதுதானே. அநேகமாக இவனுடைய நண்பர்கள் அத்தனைப்பேருமே இலக்கியவாதிகள். விட்டால் டிரைவின் கோஷ்டிகள். நினைத்தால் நேரில் போய்...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 85

85 நிமிர்வு பாத்ரூமில் பேண்ட்டைக் கழற்றியதும் தொடையெல்லாம் அடை அடையாக அழுக்கு, தகடுபோல அப்பிக்கொண்டிருந்தது. உடம்பைப் பார்த்தே முப்பத்து எட்டு நாட்கள் ஆகியிருந்தன. இந்தோரில் எஸ்விஆரைப் பார்க்கக் கிளம்பியபோது குளித்தது. அநேகமாக அதுவரை ஒரு நாள் கூடக் குளிக்காமல் இருந்ததில்லை. கை உடைந்து லாரியில்...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 84

84 நினைவுகள் சுதீர் சுஜாதா போல முன்பே கிளம்பிவிட்ட விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலரைத் தவிர அத்தனைப்பேரும் ஜம்மு ரயில் நிலையத்தில் குழுமியிருந்தனர். ஒவ்வொருவர் பெயராக உரக்கச் சொல்லி சிவப்புக்கும் ரோஸுக்கும் இடைப்பட்ட நிறத்திலிருந்த ரயில்வே பாஸ்களை விநியோகித்துக்கொண்டிருந்தான் அத்துல். அரசால்...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 83

83 அடையாளம் வீட்டின் மேல் ஒளிவெள்ளம் பாயும்படி கொஞ்சம் முன்னால் டிரைக்கை நிறுத்தினார் ராஜேந்திரன். வண்டிச் சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்த பெரியவர் வெளிச்சத்துக்கு மறைப்பாகக் கையை வைத்துக் கொண்டிருந்தார். இன்ஜின் ஓடிக்கொண்டிருக்க, ‘இந்தப் பெரியவரைத் தான சொன்னீங்க‘ என்று அமரிக்கையாகக்...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 82

82 மூவர் எங்கு நோக்கினும் மலைபோல் குவிந்து கிடக்கும் வெண்ணிற ஐஸ் இருமருங்கும் கூடவே வந்துகொண்டிருக்க ராணுவ டிரக்கில் உட்கார்ந்தது செல்வது சப்பரத்தில் அசைந்து நகரும் சிம்மாசனத்தைப் போல் இருந்தது. ஏழெட்டு வயதில், சட்டையைக் கழற்றி டிராயர் பாக்கெட்டில் சுருட்டி வைத்துக்கொண்டு பட்டர் பையனைப்போல பாஸாதி...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 81

81 சும்மா ‘ஏன் நீ இந்தியனில்லையா‘ என்று இவன் திருப்பிக் கேட்டான். ‘நான் கஷ்மீரி‘ என்றவன், ‘நீ கஷ்மீரி போலப் பனியில் நடக்கிறாய்‘ என்றான். அப்போதுதான் அவன் கையில் பலகை இருப்பதைக் கவனித்தான். அதை ஸ்லெட்ஜ் என்றுதானே ஆங்கிலத்தில் சொல்வார்கள். கேட்டுத் தப்பாகிவிட்டால்...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 80

80 இண்டியா வைஷ்னோ தேவியில் தூரத்தில் தெரிந்த மலைகளில் ஒன்றின் அடிவாரத்தில் நின்றுகொண்டிருப்பதான நினைப்பில் மனம் விம்மிற்று. அதிலும் தன்னந்தனியாக நிற்கிறோம் என்கிற நினைப்பே தூக்கி உச்சியில் வைக்கப் போதுமானதாக இருந்தது. உருட்டிக்கொண்டு மேலே செல்லப் பாறாங்கல் இல்லையென்றாலும் நாம் கூட சிசிஃபஸ்தான்...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 78

78 ஏமாற்றம் கண்ணுக்குத் தெரியாமல் சாலையை ஈரமாக்கிக்கொண்டிருந்த சன்னமான தூறலில் வண்டிகள் கிளம்பத் தயாராக உறுமிக்கொண்டு நின்றிருப்பது தங்கவைக்கப்பட்டிருந்த ஓட்டல் அறை ஜன்னலில் தெரிந்தது. ஐயோ பஸ்ஸா. பஸ் என்றாலே டீசல் ஆயிற்றே. டீசல் வாடையே நமக்கு ஆகாதே. வாந்தி வருமே. ஜம்முவிலிருந்து கட்ரா வந்ததே...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 77

77 திருப்பம் மதுரையின் ஆளற்ற தார்ச் சாலையிலிருந்து பார்ப்போருக்கு,  காவியில் இருக்கிற தான், கொஞ்சங்கொஞ்சமாய் வெளிப்படவேண்டும் என்று திட்டமிட்டு மணல் முகட்டில் ஏறிப் பின்புறமாய் இறங்க நினைத்தது முள் செடிகளால் கைகூடாமல் போனதற்கு மாறாக, எதிர்பார்ப்பு ஏதுமின்றிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தவன் எதிரில்...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 76

76 வெறுமை ஜோடோ பாரத். பாரத் மதாகீ ஜெய் என்று உற்சாகமாகக் கோஷமிட்டபடி சைக்கிள்கள் மைதானத்திற்குள் நுழைந்தன. இறுதியை எட்டிவிட்டோம் என்பதே உற்சாகத்திற்கான உண்மையான காரணமாக இருக்கவேண்டும்.    கன்யாகுமரியில் புறப்பட்டது முதல் அதுவரை கட்டுக்கோப்பாக ஓட்டிக்கொண்டு வந்தவர்கள் சைக்கிள்களை அப்படி அப்படியே...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!