அந்த மாணவனுக்குக் கணினி அறிவியல் மிகவும் இஷ்டம். ஆனால் கணக்கு வராது. ஆங்கிலம் அடியோடு வராது. ப்ளஸ் டூவில் அவன் சேரும்போது கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடத்தோடு சேர்ந்ததுதான் கணினி அறிவியல் பாடப் பிரிவு (Computer science group). ஆனாலும் கணினி படித்தே ஆக வேண்டும் என்ற வேட்கை. கணினிப் பாடப் பிரிவைக்...
Home » விவசாயச் செயலி
Tag - விவசாயச் செயலி











