Home » அறிவியல்-தொழில்நுட்பம்

Tag - அறிவியல்-தொழில்நுட்பம்

அறிவியல்-தொழில்நுட்பம்

தனிச் சொத்துக்கு வேட்டு?

மனிதகுலம் தனக்கென வைத்திருக்கும் தனிச்சொத்து ஆறாம் அறிவு. வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போது அதற்கொரு போட்டி வந்துள்ளது. ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு. ஏஐயில் பல படிநிலைகள் உள்ளன. முதலாவது நேரோ இன்டெலிஜென்ஸ். ஏதாவது ஒன்றை மட்டும் செய்யும் அறிவு. குறுகலான அறிவு. இவற்றால் மனிதர்கள் போலப் பொதுவான...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

இது விளையாட்டல்ல!

அழிந்துவருகிறது என்று சொல்லப்பட்ட பத்திரிகைத் துறையில் கால்பதிக்க முடிவு செய்தார்கள் அந்த இருவரும். விளையாட்டு (ஸ்போர்ட்ஸ்) செய்திகளை மட்டுமே எழுதுவோம் என்றார்கள். எங்கள் தளத்திலும் செயலியிலும் விளம்பரங்கள் எதுவும் கிடையாது, சந்தா கட்டித்தான் படிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இவை...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

என்ன பார்க்கலாம்? எங்கே பார்க்கலாம்?

‘எனக்குப் பேய்ப் படங்கள் பிடிக்காது, காதல்-காமெடி படங்கள்தான் பிடிக்கும். எனது இந்த விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமல் சினிமா நிறுவனங்கள் நான் சென்ற இணையத்தளங்களில் எனக்குப் பேய்ப் பட முன்னோட்டங்களையே காண்பித்தார்கள். இதனால் பல நல்ல காதல் படங்களைத் தவறவிட்டேன். இதைச் சரிசெய்யும்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

கைச்சொடுக்கில் காமிக்ஸ்

‘எனக்குக் கதைகளைப் படிக்கவும் கேட்கவும் மிகவும் பிடிக்கும். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவே நான் இந்தச் செயலியை எனக்காக உருவாக்கினேன். பிறகு, மேலும் பலரை இந்தத் தளத்தில் கொண்டுவந்தால் அவர்களும் தங்கள் கதைகளை இங்கே பகிரலாம். அப்படி நடந்தால் என்னைப் போன்ற கதை விரும்பிகளை மேலும் மகிழ்விக்கலாம்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

மகளிர் மட்டும்

நிதித் துறைக்கான தொழில்நுட்பங்களைக் குறிக்கும் ஃபின்டெக் (Fintech) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ஃபெம்டெக் (FemTech) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஃபெம்டெக் என்பது பெண்கள் சார்ந்த, பெண்களுக்கான தொழில்நுட்பங்கள். இப்படியான நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிவந்துள்ள செயலிகளில்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

தியானம் செய் மனமே

உடற்பயிற்சி நல்லது. அதோடு தினமும் சில நிமிடங்கள் தியானம் (மெடிடேஷன்) செய்வது நமது ஆரோக்கியத்தைக் காக்கும். ஆனால் தியானம் அவ்வளவு எளிதானதா, எல்லோரும் செய்ய முடியுமா, நமது அன்றாட வாழ்வில் எங்கே போய் தியான முறைகளைக் கற்பது, அதை எப்படிப் பழகுவது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது ஹெட்ஸ்பேஸ் செயலி...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

உணவை அளக்கும் செயலி

உடல் ஆரோக்கியத்தைக் காப்பதற்கு இரண்டு செயல்கள் அவசியம். ஒன்று, தினமும் உடற்பயிற்சி செய்வது. இரண்டாவது, நல்ல ஊட்டச்சத்தான உணவைச் சரியான அளவில் சாப்பிடுவது. இதில் உடற்பயிற்சிக்கு உதவ இணையத்தில் ஆயிரக்கணக்கான செயலிகள் கிடைக்கின்றன. ஆனால் தினமும் ஒவ்வொரு வேளையும் எந்தளவு சாப்பிடுகிறோம், அதில் சரியான...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

கதை கேளுங்கள்

சாதாரண கிராமத்தில் பிறந்து, பதினோராம் வகுப்பு படிக்கும்வரை இந்தியோ ஆங்கிலமோ தெரியாத ஒருவர்தான் இந்தப் பிரபலச் செயலியின் நிறுவனர் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் லால் சந்த் பிசு. அவர் உருவாக்கிய குக்கூ எஃப்.எம் செயலியின் கதை இது. 2017களில் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார் லால்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

குளிர் நகரத்திலிருந்து உலகுக்கு

படிக்கத் தொடங்கும் முன்னர் தயவுசெய்து இரண்டு மூன்று ஸ்வெட்டர்களைப் போட்டுக் கொண்டு வாருங்கள், உலகிலேயே மிகவும் குளிரான நகரமான ரஷ்யாவின் சகா குடியரசில் இருக்கும் யாகுட்ஸிக் (Yakutsk) போகலாம். இங்கே ஒவ்வொரு நாளும் வெப்பநிலை, தண்ணீர் உறையும் பூஜ்ஜியம் செல்சியஸ்ஸுக்கும் கீழே மைனஸ் இருபது டிகிரி...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

உங்கள் விமானம் எங்கே?

ரயன் ஜோன்ஸ் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் ஃபோர்ட் லாடெர்டெயில் விமான நிலையத்துக்கு அவரின் 88 வயது பாட்டியோடு வந்தார். வந்தவுடன்தான் தெரிந்தது அவர்கள் செல்ல வேண்டிய விமானம் ஆறு மணிநேரம் தாமதம் என்று. இத்தனை மணிநேரத் தாமதத்தை விமான நிறுவனத்தால் முன்கூட்டியே கணித்து பயணிகளுக்குத் தகவல்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!