இசை ‘டாப் 100’ என்றொரு திட்டம். ஜாப்ஸ் ஆண்டுதோறும் இதை விமரிசையாக நடத்திவந்தார். ஆப்பிள் பணியாளர்களில் ஆகச் சிறந்த நூறு பேரைத் தேர்ந்தெடுப்பார். அவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு எங்கேனும் சென்றுவிடுவார். அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்பார். ‘அடுத்தாண்டு நாம் செய்ய வேண்டிய...
Tag - அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்
கடை விரித்தேன் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புதிய வெர்ஷன் தயாராகிக்கொண்டிருந்தது. யூஸர் இண்டர்ஃபேஸ் டீமை ஜாப்ஸ் மாற்றியமைக்கத் திட்டமிட்டார். அதற்கென அவரே இன்டர்வியூக்களை நடத்தினார். அதிலொரு சுவாரசியமான இன்டர்வியூ குறித்துப் பார்ப்போம். ஜாப்ஸ் நடத்தும் இன்டர்வியூக்கள் தனித்துவமானவை. வழக்கமான மனிதவள...
டிம் குக் ஜாப்ஸின் இரண்டாவது இன்னிங்ஸ் அதிரடியாக இருந்தது. திரும்பி வந்த முதல் வருடத்திலேயே iMAC. இதுபோக, அவருடைய மேற்பார்வையில் புத்தம்புதிய விளம்பரங்கள். இவை ஆப்பிளின் இமேஜை மீட்டெடுக்க உதவின. ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய புதிதில் ஜாப்ஸ் மிகவும் உக்கிரமாக இருந்தார். நிஜ உலகுடன் தொடர்பற்ற ஒரு...
குவியம் ‘என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதுவே சிறப்பான கருவிகளைச் செய்யும் உபாயம்’. தன் முன்னிருந்த ஆப்பிள் குழுவிடம் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார் ஜாப்ஸ். இதற்கொரு காரணம் இருந்தது. ஜாப்ஸ் ஆப்பிளில் இல்லாதபோது ஏகப்பட்ட மாடல்கள் வந்திருந்தன. மேக்கிண்டோஸ்...
மாற்றி யோசி ‘இதைவிட நல்ல காந்தி படம் இல்லையா?’ ஜாப்ஸின் குரலில் கோபம். அவர் முன் நின்றிருந்த அந்த டிசைனருக்குச் சில நொடிகள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்றதொரு படம் இருக்கிறது. ஆனால் அதற்கான காப்பிரைட் வேறொரு நிறுவனத்திடம் உள்ளது’...
தரையில் விழுந்த ஆப்பிள் கையடக்க கம்ப்யூட்டர். டைப் செய்யத் தேவையில்லை. எழுதினாலே போதும். இப்படித்தான் அறிமுகமானது நியூட்டன். பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டென்ட் என்று இதை வரையறுத்திருந்தது ஆப்பிள். சுருக்கமாக PDA. ஒரு டிஜிட்டல் நோட்டுப் புத்தகம் போலப் பயன்படுத்தலாம். இதில் எழுதுவதற்கென ஒரு டிஜிட்டல்...
ஜாப்ஸ் 2.0 நெக்ஸ்ட் கணினிகளின் விற்பனை தொடங்கியது. ஜாப்ஸின் சொல்வன்மை நெக்ஸ்ட் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல நிலைமை வேறுவிதமாக மாறியது. ஜாப்ஸைப் பொறுத்தவரை தனது கணினிகளுக்குப் போட்டியே இல்லை. அவை தனிப்பிறவிகள். சக்தி வாய்ந்த வொர்க் ஸ்டேஷனாக ஒருபுறம், அணுக்கமான...
அடுத்து… கட்டுண்டோம் பொறுத்திருப்போம் என்று வாழ்பவரல்ல ஜாப்ஸ். மேக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் விலக்கப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அலங்காரமான பதவி ஒன்றை அவருக்குக் கொடுத்திருந்தனர். உலகெங்கும் சுற்றலாம். ஆப்பிள் சார்பாக ரஷ்யாவுக்குச் சென்றார் ஜாப்ஸ். அங்கும் சில...
நீயா? நானா? வாஸ் அமைதியாக விலகிக்கொண்டார். ஜாப்ஸின் சிக்கல்கள் அதிகரித்தன. தினமொரு பிரச்சினை. சில தொழில்நுட்பம் சார்ந்தவை. பலவும் வியாபாரம் சார்ந்தவை. எந்தவொரு நிறுவனத்திலும் இது நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் ஆப்பிளின் பிரச்சினைகள் ஜாப்ஸை மையமாகக் கொண்டவை. ஆப்பிள் II கணினிகள் விற்ற அளவுக்குத்...
பிரிவு ஜாப்ஸின் முப்பதாவது பிறந்த நாள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விமரிசையாகக் கொண்டாடினார். அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கே இது வியப்பு. பிறந்தநாளுக்கான அழைப்பிதழிலேயே ஜாப்ஸின் முத்திரை இருந்தது. அதில் இவ்வாறு எழுதியிருந்தார். ‘இந்து தர்மத்தில் ஒரு தத்துவம். வாழ்வின் முதல் முப்பது...













