38. “நபா” நாடகம் நபா சமஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி வில்சன் ஜான்ஸ்டனுக்கும், நபா ரயில் நிலைய ஓய்வு அறையில் இருந்த மோதிலால் நேருவுக்கும் இடையில் காரசாரமான கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. ஜான்ஸ்டன், நிபந்தனைகள், விதிமுறைகள் பற்றிப் பேச, மோதிலால் நேரு கைது செய்யப்பட்ட தன் மகன், அவரது...
Tag - எஸ். சந்திர மௌலி
37. கை விலங்கு மோதிலால் நேரு, ‘ஸ்வராஜ் கட்சி’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்தது பற்றி அவரது மகன் ஜவஹர்லால் நேருவின் கருத்து என்னவாக இருந்தது? மோதிலால் நேரு, ஸ்வராஜ் கட்சி ஆரம்பித்த சமயம் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்தார். விதிக்கப்பட்ட தண்டனைக் காலம்...
36. தேர்தல் வெற்றி முதல் முறை சிறைவாசம் முடிந்து வெளியில் வந்ததும், ஜவஹர்லால் நேரு அகமதாபாத் சென்று சிறையிலிருந்த காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காந்திஜியின் மீதான வழக்கு அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிமன்றம் சென்று பரபரப்பான அந்த வழக்கினைக் கவனித்தார். அந்த நீதிபதி ஒரு...