கருவைச் சுமந்து வளர்த்து குழந்தைகளைப் பெறுவது பெண்கள் என்றாலும், அந்தக் கருவை எப்போது சுமப்பது என்பதற்கான உரிமை பெண்களுக்கு இல்லை. ஒவ்வொரு நாட்டில் அவர்களுக்கு ஒவ்வொருவித அழுத்தமும், மறைமுகமாக அல்லது நேரடியாக உரிமை மறுக்கப்படுகிறது. இந்தியாவில், சட்டபூர்வமாக எல்லாவிதமான உரிமைகளும் இருந்தாலும்...
Tag - கருக்கலைப்பு
இந்தியாவில் கருச்சிதைவுக்கு ஆதரவாக 1971-இல் இயற்றப்பட்ட சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இப்போது 20 வாரங்கள் வளர்ச்சியடைந்த கருவைக்கூடக் கலைக்க அனுமதியளித்து உலகிலேயே பெண்களுக்கு அதிக உரிமையளிக்கும் சட்டமாகியிருக்கிறது. ஆனால், பல பெண்களுக்கு உண்மையிலேயே இதன் நுட்பம் புரியவில்லை. அதனாலேயே உலகில் மற்ற...