ஹோ…சானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன். ஹோ…சானா சாவுக்கும் பக்கம் நின்றேன். ஹோ…சானா ஏனென்றால் காதல் என்றேன். இப்படியெல்லாம் உங்கள் காதலைச் சொல்லக் கவிதை போன்ற ஓரிடம் உண்டென்றால், அது இத்தாலி தான். அதன் குட்டித்தீவுகளில் உங்களுக்கென்ற ஒரு சொந்த வீடு வாங்க, ஒரு யூரோ போதும். ஆமாம்...
Tag - வெனிஸ்
கோடை வந்துவிட்டது. எங்கெங்கும் விடுமுறைக் காலம். அவரவர் வசதிக்கேற்ப சுற்றுலாத் திட்டங்களைப் போடத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். இப்போதே உலகெங்கும் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு புதிய உச்சம் தொடும் என்று...