ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ் புகழேந்தி, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், விகடன் மீடியா சர்வீஸஸ், தி ஹிண்டு போன்ற பல முன்னணிப் பதிப்பகத்தார் திரளாகக் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து இச்செயலியை மேலும் பல பயனர்களிடம் கொண்டு செல்லும் திட்டமும் இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
வி கே ராமசாமி உள்ளிட்ட ஏழு பேருக்கு உதவியாக இருக்கட்டும் என்று எடுக்கப்பட்ட படம்தான் அருணாசலம். அதில் வந்த லாபத்தைப் பிரித்து அவர்களுக்குக்...
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார் ரஜினி. 'நான் ஒரு தடவ சொன்னா...' என்ற வசனம் பேசாத இளைஞர்கள் இருக்கவே முடியாது.















Add Comment