நாம் சிந்தனையைக் கடன் வாங்குகிறோமா? ஆம் என்று MIT போன்ற உலகின் முன்னணிப் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் முக்கியப் பத்திரிகைகள் இதைச் சுட்டிக்காட்டிப் பேச ஆரம்பித்திருக்கின்றன. முதலில் இணையம் வந்தபோதும் இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அதன் பின்னர் கூகுள் போன்ற தேடுபொறிகள் தோன்றின...
Tag - செயற்கை நுண்ணறிவு
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொட்டதற்கெல்லாம் சாட்ஜிபிடியை நாடுவது அதிகரித்துள்ளது. துணைக்காகவும் ஆலோசனைக்காகவும், இன்னும் ஒருபடி மேலே போய் நெருக்கத்தை வேண்டியும் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோர் அங்கே பெருகி வருகின்றனர். இந்தியாவில் நிலைமை எப்படி உள்ளது? நாமும் அதை நோக்கித்தான் செல்கிறோமா...
மனித நாகரிகத்தின் போக்கை மாற்றியமைத்த நெருப்பு, சக்கரம், விவசாயம், மொழி ஆகியவற்றின் வரிசையில், இணையமும் ஒரு மகத்தான மைல்கல். நவீன உலகில் வணிகம் முதல் வங்கிப் பரிவர்த்தனைகள் வரை அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டன. சமூக வலைத்தளங்கள் மக்கள் கூடும் முக்கிய இடங்களாகிவிட்டன. இணையத்தின் இந்தத் தாக்கம்...
நம் வாழ்வில் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விலை உண்டு. ‘நீ என்னைக் காதலிக்கிறாயா?’ என்ற கேள்விக்கான விலை, ஒருவருடைய மொத்த வாழ்நாளாகவும் இருக்கலாம். அதேபோல் ChatGPT போன்ற மாடல்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் விலை உண்டு. இங்கே விலை எனக் குறிப்பிடப்படுவது மாடல்களின் சந்தா தொகை...
கூகுள் நிறுவனம், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டரை அமைக்க இருக்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் இதற்காக 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருக்கிறது. அதற்கான ஒப்பந்தக் கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...
இந்தியாவில் தற்போது பிரபலமாகப் பேசப்படுபவர்களில் ஒருவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தேடு பொறி பெர்பிளக்ஸிட்டி (Perplexity) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. முப்பதொரு வயதான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்பிளக்ஸிட்டியின் நிறுவனர். சென்னையைச் சேர்ந்த தமிழர்...
தனியார் தீவு என்றதும் மேட்டுக்குடி மக்களின் ஹைடெக் கூத்துக்களையோ, நித்தியானந்தாவின் கைலாசாவையோ யோசித்துக்கொள்ள வேண்டாம்.
பொதுவெளியிலிருந்து அனுமதி பெறாமல் பாடல்களை எடுத்தால் யூட்யூப் போன்ற தளங்கள் நமது வீடியோவை நீக்கிவிடுவார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க வரப்பிரசாதமாக சுனோ வந்தது.
போன வாரம் அமெரிக்காவே அந்தப் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைத் திரும்பிப் பார்த்தது. காரணம் விண்ட்சர்ஃப் (Windsurf) என்கிற இந்த நிறுவனத்தைச் சுமார் இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்து ஓபன்-ஏ.ஐ. (சாட்-ஜிபிடி) நிறுவனம் வாங்கியது. அப்படி என்ன மந்திரம் இருக்கிறது விண்ட்சர்ஃப் செயலியில்? இன்று...
அமீரகத்தின் அரசாங்கப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கியப் பாடமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த முடிவை அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மே 4, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த வருடம்...














