2001. ஜான் டெர்னஸ். ஆப்பிள் நிறுவனத்தின் இளம் பணியாளர்களில் ஒருவர். ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் ஆப்பிள் ‘வெற்றிவேல் வீரவேல்’ என வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த காலம். ‘ஆப்பிள் சினிமா டிஸ்ப்ளே’ என ஒன்றிருந்தது. ஆப்பிளுக்கு அலுமினியக் காதல் வருவதற்கு முந்தைய யுகம். ஆப்பிள் கருவிகளின்...
Tag - கூகுள்
நாம் சிந்தனையைக் கடன் வாங்குகிறோமா? ஆம் என்று MIT போன்ற உலகின் முன்னணிப் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் முக்கியப் பத்திரிகைகள் இதைச் சுட்டிக்காட்டிப் பேச ஆரம்பித்திருக்கின்றன. முதலில் இணையம் வந்தபோதும் இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அதன் பின்னர் கூகுள் போன்ற தேடுபொறிகள் தோன்றின...
அமெரிக்காவின் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஜூன் 14ஆம் தேதி நடந்தது. மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என இருபதாயிரத்துக்கும் மேலானோர் அங்கு கூடியிருந்தனர். விழாவில் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சிறப்பு விருந்தினராகக் கலந்து...
சாலையிலோ பணியிடத்திலோ எதிர்ப்படும் ஒரு சராசரி ஜென் ஸீ இளைஞரிடம் ஏதேனும் எளிய தகவலைக் கேட்டுப் பாருங்கள். அது ‘பக்கத்துல ஸ்டேட் பேங்க் எங்க இருக்கு?’ என்பதாகக் கூட இருக்கலாம். பெரும்பாலானோரால் ஸ்மார்ட்போனைக் கையில் எடுக்காமல் பதில் சொல்ல முடியாது. இதனை இணையத்தில் எல்லாமே இருக்கிறது...
நம் வாழ்வில் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விலை உண்டு. ‘நீ என்னைக் காதலிக்கிறாயா?’ என்ற கேள்விக்கான விலை, ஒருவருடைய மொத்த வாழ்நாளாகவும் இருக்கலாம். அதேபோல் ChatGPT போன்ற மாடல்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் விலை உண்டு. இங்கே விலை எனக் குறிப்பிடப்படுவது மாடல்களின் சந்தா தொகை...
கூகுள் நிறுவனம், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டரை அமைக்க இருக்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் இதற்காக 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருக்கிறது. அதற்கான ஒப்பந்தக் கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...
சென்ற வாரம் சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனம் புதிய பிரவுசர் ஒன்றினை வெளியிட்டது. இதன் பெயர் அட்லஸ். தற்போது இது மேக் கணினிகளில் மட்டுமே இயங்கக்கூடியது. விண்டோஸ், லினக்ஸ் கணினிகள், திறன்பேசிகளுக்கான செயலிகளாக அட்லஸ் பிரவுசர் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக நாம்...
குடியேறிகளின் நாடு அமெரிக்கா. கிட்டத்தட்ட 400 மில்லியனை நெருங்கிவிட்ட அமெரிக்க மக்கள்தொகையில் பலர் வெகு காலத்திற்கு முன்பு இங்கே புலம்பெயர்ந்தவர்கள். சிலர் சமீபத்தில் வந்தவர்கள். ஆனால் எல்லாரிடமும் ஒரு புலம்பெயர்ந்த கதை உண்டு. தொழிலில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் தேசம் அல்ல இது. கட்டுமானத் தொழிலாளராக...
ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள நாம் உடனே போவது கூகுள் தேடுபொறிக்கு. கடந்த இருபது ஆண்டுகளாக கூகுள் தேடுபொறிக்கு இணையான தரத்தில் மாற்றாக வேறு எதுவுமே அருகில் கூட வர முடியாத நிலையில், தற்போது வந்து இருக்கிறது பெர்ப்ளெக்சிட்டி ஏஐ (Perplexity AI). உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த செயலி நம்...
ஒரு காலத்தில் நம் வாழ்வின் முக்கியமான தருணங்களை நினைவில் வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவியவை புகைப்படங்கள். இன்றைக்கு அதுவே செல்பேசியில் எண்ணிமப் படங்களாக உருமாறிவிட்டன. பத்து ஆண்டுகளுக்கு முன்பும் செல்பேசியில் நூற்றுக்கணக்கான படங்கள் எடுக்கப்பட்டாலும் அவற்றைப் பாதுகாப்பது மிகக் கடினமாகவே இருந்தது...














