பதிமூன்று நாள்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்து வெற்றிகரமாக இந்த ஆண்டை நிறைவு செய்தேன். நான் எழுதுவதற்கென்றே என் வீட்டில் ஓர் அறையை அபகரித்துள்ளேன். மினிமலிசக் கொள்கையோடு திட்டமிட்ட ஆண்டு என்பதால் வெற்றிப் பட்டியல் நீளம் குறைவுதான், ஆனால் நிறைவானது. இரண்டு புனைவற்ற புத்தகங்கள் எழுதுவது. நாவல்...
Author - கோகிலா
![]()
கல்வியில் சிறந்த தமிழ்நாடு முழக்கம் தேசியளவில் கவனம் ஈர்த்தபோதுதான் கரூரில் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்தன. நெரிசல் மேலாண்மையைவிட அதிகம் விவாதிக்கப்பட்டது தற்குறி மனநிலை. நால்வர் மயங்கி விழுந்து தங்கச் சங்கிலியும் வெள்ளி மெட்டியும் பறிபோனதை, ‘செமயா இருந்திச்சி’ என உற்சாகமும் மகிழ்ச்சியும்...
அகரம் விதைத் திட்டம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். ‘நடிகர் சூர்யா ஒருநாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது, படிக்காமல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து…’ வகையறா பதிவுகள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றன...
2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பங்களாதேஷில் தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது. தேதியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பங்களாதேஷ் உருவாகவும், அதன் பிறகும் எத்தனையோ புரட்சிகள் அந்நாட்டில் நடந்தன. பல ஆட்சிகள் கவிழ்ந்தன. தேர்தல்களும் நடந்தன. ஆனால் ஷேக் ஹஸினா ஆட்சி கவிழ்ந்த பிறகு...
மாறிக்கொண்டே இருக்கும் உலக அரசியல் அரங்கில் மாறாத ஒன்று இந்திய ரஷ்ய நட்பு. இதைச் சொன்னது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். 2023 டிசம்பர் மாதத்தில் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இப்படிப் பேசினார். டிரம்ப் போட்ட ஒரு சமூக வலைத்தளப் பதிவு அந்த உறவை அசைத்துவிடுமா என்ன? 15ஆம் நூற்றாண்டு...
அதிமுக தன்னுடைய தேர்தல் வியூகத்துக்கு உதவ ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரமன்யா கன்சல்டன்சியை நியமித்துள்ளது. கட்சிக் கூட்டணிக்கு முன்பு, தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனங்களுடன் கூட்டு வைப்பதுதான் முதல்படி என்றாகிவிட்ட காலம் இது. திமுக, ஒன்றுக்கு மேற்பட்ட தேர்தல் வியூக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது...
இவ்வளவு ஸ்ட்ராங்கான கன்டென்ட் வேண்டாம், கொஞ்சம் லைட்டான விஷயங்களை நிறைய எழுதுங்கள் என்கிற கருத்து தெரிவிக்கப்பட்டது. பல வாரங்களாக எடிட்டோரியல் மீட்டிங்கில் நானும் அதைத்தான் சொல்கிறேன் என வாசகர்களுடன் ஆசிரியர் பாராவும் சேர்ந்துகொண்டார்.
இந்தியாவிடமிருந்து ஆக்கிரமித்து, ஆசாத் காஷ்மீர் என்று பெயரிட்டுத் தன் எல்லையில் இருத்திக்கொண்டாலும், பாகிஸ்தானின் அரசியல் மையப்புள்ளி அதுவே. கில்கிட்- பல்டிஸ்தானுக்குக் கீழே, தெற்கிலும் மேற்கிலும் பாகிஸ்தானின் பஞ்சாப்பும், கைபர் பக்துன்வாவும் இருக்க, கிழக்கில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் லைன்...
இந்திய வரைபடத்தின் தலைப்பகுதி பிராந்தியத்தை நாம் மொத்தமாக காஷ்மீர் என்று அழைக்கிறோம். உண்மையில் அது மூன்றாகப் பிரிந்திருக்கிறது. பக்கவாட்டுக் கோடெடுத்துத் தூக்கிவாரிய தலைப்பகுதி போலிருக்கும் உச்சிப் பகுதியில், இடது பக்கம் இருக்கும் லடாக்கில் ஒரு பகுதியை 1962 முதல் ஆக்கிரமித்து அக்சை சின்...
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புக் கேபினட் கமிட்டி (Cabinet Committee on Security – CCS) விரைவாக முடிவுகளை எடுத்து அறிவித்தது...












