Home » நல்லது கெட்டது – 8
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 8

இன்ஸ்டாகிராம் கடைகள்

இன்று இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் வரும் குறுங்காணொளிகள் (ரீல்ஸ்) பலவும் விளம்பரங்களாகவே இருக்கின்றன. இவற்றின் மூலம் ஏதாவது ஒரு வித்தியாசமான பொருளை அல்லது சேவையை நமக்கு விற்க முயல்கின்றனர்.

இந்தப் பதிவுகளில் சில சமயம் நமக்கு வேண்டிய, நாம் தேடிய பொருட்கள் கிடைக்கும். அதே போல, வீட்டில் இருந்தே வணிகம் அல்லது சிறுதொழில் செய்வோருக்கு இந்த ரீல்ஸ் வியாபாரம் வருவாய் ஈட்டும் வழியாகவும் அமைகிறது. வேறு சமயங்களில், ஒரு மயக்கத்தில் நமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கிப் பண விரயமும் செய்வோம். அதோடு, இப்படி விளம்பரம் செய்பவர்களில் சிலர் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் இருக்கிறார்கள்.

இந்த ரீல்ஸ் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள், விற்பவர்கள் என இரண்டு பக்கத்துக்கும் கிடைக்கும் நல்லது, கெட்டதைப் பார்ப்போம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!