Home » BRICS: ஏன் இது முக்கியம்?
உலகம்

BRICS: ஏன் இது முக்கியம்?

மேற்கத்திய ஆதிக்கத்திற்கு மாற்றாக உருவான BRICS அமைப்பு, இன்று உலக அரசியலிலும், பொருளாதாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

BRICS என்ற கருத்து 2001இல் Goldman Sachs நிறுவனத்தின் முதன்மைப் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ’நீல் என்பவரால் ‘Building Better Global Economic BRICs’ என்ற ஆய்வில் முன்வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது வெறும் பொருளாதாரக் கோட்பாடாக இருந்தாலும், பின்னர் அரசியல் மற்றும் ராஜதந்திர அமைப்பாக உருவானது. முதலில் சேர்ந்த உறுப்பு நாடுகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துகள்தான் இதற்கு இப்பெயரை வழங்கின.

பிரேசில் (Brazil): லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் தலைமையில் 2009 முதல் BRICஇல் இணைந்தது. லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும், பிராந்திய சக்தியாகவும் உள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!