விழுப்புரத்தில் இருக்கிறது விக்னேஷின் குடும்பம். பெற்றோருடன் மனைவியும் மகளும் இருக்க, இவர் நண்பர்களுடன் சென்னையில் அறையில் தங்கி ஸ்விக்கி டெலிவரி மேனாக வேலை பார்க்கிறார். காலை ஆறரை மணி ஷிப்ட்டுக்கு ஐந்தரைக்கு எழுந்து தயாராகி விடுகிறார் விக்னேஷ். மாலை ஆறு மணி வரை வேலை பார்த்த பிறகும் அப்படியே தொடர்ந்து ஒன்பது மணி வரை இன்னும் சில ஆர்டர்கள் எடுத்த பிறகுதான் தன்னுடைய அறைக்குத் திரும்புகிறார். ஆனால் குடும்பத்துடன் பெரும்பாக்கத்தில் இருக்கும் சென்னைவாசி வினோத்குமார் மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு ஒன்பது மணி ஷிப்டில்தான் வேலையை ஆரம்பிக்கிறார். என்றாலும் கூட இவரும் பன்னிரண்டிலிருந்து பதினைந்து மணிநேரம் வேலை பார்க்கிறார். இவர் டெலிவரி வேலை பார்ப்பது ஜொமேட்டாவில்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Comment
-
Share This!
குழந்தைகளின் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக்கொள்ளும்..யதார்த்தமான பதிவு.உண்மை உணர முடிகிறது.