Home » நாயம்மா
இலக்கியம் கதைகள்

நாயம்மா

நாயம்மாவிடம் வாய்கொடுத்து மீளமுடியாது என்பது அந்த  வளாகத்திற்குப் புதிதாகக் குடிவந்தவர்களுக்குகூட சீக்கிரமே தெரிந்துவிடும். நாயைப் பற்றிப் பேச்செடுத்தால் போச்சு. அதுவரை, தானுண்டு தன் தெருநாய்களுண்டு மெய்ன்ரோட்டில் இருக்கிற தள்ளுவண்டிக்கடை உண்டு என்று தன்பாட்டுக்கும் போய்வந்துகொண்டிருக்கும் நாயம்மா குதறியெடுத்துவிடுவார்.

‘ஐயோ அதுவா. வாயைத் திறந்தால் கூவமே பரவாயில்லேங்கற அளவுக்கு ஏரியாவே நாறிடும்’ என்று கிசுகிசுத்துக் கொண்டு நாயைப் போல எகிறி எங்கே நம் மீதுப் பாய்ந்துவிடுவாரோ என்று வளாகமே தள்ளி நடந்துகொண்டு இருந்தது. வாய்விட்டுச் சொல்லக்கூட எல்லோருக்கும் பயம்; போலீஸ் கேஸ் ஆகிவிடும் என்று.

‘வாயில்லா ஜீவனையா வெரட்டுறே போலீஸ்ல கேஸ் குடுத்துருவேன் பாத்துக்க’  என்று மத்யமர்களை மிரட்டிக்கொண்டிருந்த நாயம்மா மீதே போலீஸில் கேஸ் கொடுக்கப்பட்ட கதைதான் இது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!