Home » நன்றி
இலக்கியம் கதைகள்

நன்றி

விமலாதித்த மாமல்லன்


‘ரொம்ப தேங்க்ஸ் சார்’ என்று கைகூப்பினார், அமராவதி எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் அனுப்பிவைத்ததாகச் சொல்லி, தம்மை குமரேசன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர். கும்பிட்ட கைகளுக்குள் இருந்த ரோஸ் நிற கவரை நீட்டினார்.

‘எதுக்குங்க’ என்றார் அழகப்பன்.

‘சரியா கைடு பண்ணி நல்லபடியா முடிச்சி குடுத்ததுக்காகக் குடுத்துட்டு வரச் சொல்லி அனுப்பிவிட்டாருங்க சார் ஓனர்’ என்றார்.

‘எப்ப எக்போர்ட் குடுத்தேன். பேர் கேள்விப்பட்டாப்புல இருக்கு ஆனா எக்போர்ட் குடுத்தாப்புல நினைவில்லையே’ என்றவர், சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த இளைஞனைப் பார்த்து, ‘உன்னி செக் பண்ணுங்க’ என்றார்.

‘எக்போர்ட்டுக்கு நீங்கதான் வந்திருந்தீங்களா.’

‘இல்லீங்க சார். நான் சேந்து ஒரு வாரம்தான் சார் ஆவுது. அதுக்கு யார் வந்தாங்கனு தெரியில சார். இதைக் குடுத்து உங்களைப் பாத்து ரொம்ப நன்றினு சொல்லிக் குடுத்துட்டு வரச் சொன்னாருங்க சார்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்