சிவபெருமான் அபிஷேகப் பிரியர். எல்லா ஆலயங்களிலும் ஆண்டு முழுவதும் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் கோவில் ஒன்று இருக்கிறது! வேறு எந்தக் கோயிலிலும் சேர்த்துக் கொள்ளப்படாத தாழம்பூவால் ஸ்வாமிக்கு அலங்காரமும் செய்யப்படுகிறது! இராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோச மங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான சிவன் கோயிலில்தான் இப்படி.
இதைப் படித்தீர்களா?
உயிர் பிரியும் தறுவாயில் எனக்காகக் கவலை கொள்ள ஓர் உயிர் இருந்தது என்கிற நிறைவு என் வாழ்நாளுக்குப் போதுமானது.
டமாஸ்கஸ் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டன், ஃபிரான்ஸின் செயல்களைக் கண்டித்துத் தடுத்து நிறுத்தியது.















Add Comment