Home » நூல்வெளி நாட்டினர் – 24
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 24

பெண்ணால் முடியும்

பொது நூலகத்தின் ஒரு பிரிவில், பழைமையான பல்கலைக்கழகங்கள் பற்றிய புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆக்ஸ்போர்டு, போலோக்னா போன்ற பெயர்களுக்கு இடையே ஒரு பெயர் என் கவனத்தை ஈர்த்தது. ‘அல்-கரவியின் பல்கலைக்கழகம்’ (University of Al Quaraouiyine). இது தொடங்கப்பட்ட ஆண்டு கி.பி. 859. அதாவது, ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு.

அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு என் இருக்கைக்கு வந்து அமர்ந்தேன். அருகில் இருந்த இருக்கையில் மாநிறத்தில், மை தீட்டிய பெரிய கண்களுடன் ஒரு பெண் அமர்ந்திருந்தார். நான் எடுத்து வந்த புத்தகத்தைப் பார்த்துப் புன்னகைத்தார். இருவரும் அறிமுகம் செய்துகொண்டோம்.

அவர் பெயர் ஃபாத்திமா. மொராக்கோவின் கலாசாரத் தலைநகரான ஃபெஸ் (Fès) நகரத்தைச் சேர்ந்தவர். துபாய்க்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!