Home » மிச்சமின்றி உச்சம் தொடு – 14
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 14

தேடிப் போ!

மூன்று தலைமுறைப் பெண்களுக்குப் பிடிப்பது போல ஒருவர் நடிப்பது கடினம். பாட்டி, அம்மா, மகள் என்று மூன்று தலைமுறையையும் கவர்ந்த ஒரு நடிகர் ஷாருக்கான். பாட்டிக்குத் தீவானா, டர். அம்மாவுக்குத் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. பேத்திக்கு மை நேம் இஸ் கான் அல்லது சென்னை எக்ஸ்பிரஸ். இதுதான் அவருடைய பலம்.

ஷாருக்கை மகனாக, அண்ணனாக, காதலனாக, எல்லாவற்றையும் விடப் கண்களை மூடிக் கொண்டு நம்பும் ஓர் ஆணாகப் பெண்கள் பார்த்தார்கள். அவர்மேல் காதல்வயப்பட்ட பெண்கள் கூட அதைத் தங்களுக்குள் வைத்து அழகு பார்த்துக் கொண்டார்கள். அந்தளவு ஒரு காதல் மன்னனாக இருந்தார் ஷாருக். கிங் ஆப் ரொமான்ஸ் என்று அழைக்கப்பட்டவர் இவர் மட்டுமே. ராஜேஷ் கன்னாவுக்குப் பிறகு பெண்கள் கூட்டத்தை மொத்தமாகத் தன் பிடியில் வைத்திருக்கும் நடிகர் ஷாருக்.

சினிமாவில் இவர் ஒரு பெண்ணைக் காதலிப்பார். ஆனால் அந்தப் பெண்ணிடம் முழுதுமாக அர்ப்பணித்து விடுவார். அவர்தான் வேண்டும் என்று பெண்களே சொல்லும் அளவு அன்பைச் செலுத்துவார். பெண்களைப் பொறுத்தவரை அவர் ஒரு நட்சத்திரம் அல்ல, ஓர் உணர்வு. அதை அனைவரிடமும் கடத்தி விடுவார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!